×

இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து 2:127 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:127) ayat 127 in Tamil

2:127 Surah Al-Baqarah ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 127 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[البَقَرَة: 127]

இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது ‘‘எங்கள் இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்கள் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت, باللغة التاميلية

﴿وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت﴾ [البَقَرَة: 127]

Abdulhameed Baqavi
iprahimum, ismayilum avvittin astivarattai uyarttiyapolutu ‘‘enkal iraivane! (Unakkaka nankal ceyta ippaniyai) enkalitamiruntu errukkolvayaka! Niccayamaka nitan (enkal pirarttanaiyai) nanku ceviyurupavan, nanku arintavan
Abdulhameed Baqavi
ipṟāhīmum, ismāyīlum avvīṭṭiṉ astivārattai uyarttiyapoḻutu ‘‘eṅkaḷ iṟaivaṉē! (Uṉakkāka nāṅkaḷ ceyta ippaṇiyai) eṅkaḷiṭamiruntu ēṟṟukkoḷvāyāka! Niccayamāka nītāṉ (eṅkaḷ pirārttaṉaiyai) naṉku ceviyuṟupavaṉ, naṉku aṟintavaṉ
Jan Turst Foundation
iprahimum, ismayilum ivvittin atittalattai uyarttiya potu, "enkal iraivane! Enkalitamiruntu (ippaniyai) erruk kolvayaka, niccayamaka niye (yavarraiyum) ketpavanakavum aripavanakavum irukkinray" (enru kurinar)
Jan Turst Foundation
iprāhīmum, ismāyīlum ivvīṭṭiṉ aṭittaḷattai uyarttiya pōtu, "eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷiṭamiruntu (ippaṇiyai) ēṟṟuk koḷvāyāka, niccayamāka nīyē (yāvaṟṟaiyum) kēṭpavaṉākavum aṟipavaṉākavum irukkiṉṟāy" (eṉṟu kūṟiṉar)
Jan Turst Foundation
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek