×

‘‘அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் 2:138 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:138) ayat 138 in Tamil

2:138 Surah Al-Baqarah ayat 138 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 138 - البَقَرَة - Page - Juz 1

﴿صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ ﴾
[البَقَرَة: 138]

‘‘அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்'' (என்றும் கூறுவீர்களாக)

❮ Previous Next ❯

ترجمة: صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون, باللغة التاميلية

﴿صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون﴾ [البَقَرَة: 138]

Abdulhameed Baqavi
‘‘allahvutaiya markkattaiye nankal pinparruvom. Allahvai vita markkattal mika alakanavan yar? (Yarumillai) nam avanaiye vanankuvom'' (enrum kuruvirkalaka)
Abdulhameed Baqavi
‘‘allāhvuṭaiya mārkkattaiyē nāṅkaḷ piṉpaṟṟuvōm. Allāhvai viṭa mārkkattāl mika aḻakāṉavaṉ yār? (Yārumillai) nām avaṉaiyē vaṇaṅkuvōm'' (eṉṟum kūṟuvīrkaḷāka)
Jan Turst Foundation
(ituve) allahvin varnam(nana snanam) akum;, varnam kotuppatil allahvaivita alakanavan yar? Avanaiye nankal vanankukirom" (enak kuruvirkalaka)
Jan Turst Foundation
(ituvē) allāhviṉ varṇam(ñāṉa sṉāṉam) ākum;, varṇam koṭuppatil allāhvaiviṭa aḻakāṉavaṉ yār? Avaṉaiyē nāṅkaḷ vaṇaṅkukiṟōm" (eṉak kūṟuvīrkaḷāka)
Jan Turst Foundation
(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek