×

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து 2:137 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:137) ayat 137 in Tamil

2:137 Surah Al-Baqarah ayat 137 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 137 - البَقَرَة - Page - Juz 1

﴿فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[البَقَرَة: 137]

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். (நபியே!) அவர்களைப் பற்றி உமக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم, باللغة التاميلية

﴿فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم﴾ [البَقَرَة: 137]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ninkal nampikkai kontavare avarkalum nampikkai kontal niccayamaka avarkal nerana valiyai ataintu vituvarkal. Avarkal purakkanittu vittal niccayamaka vin pitivatattiltan avarkal irukkinranar. (Napiye!) Avarkalaip parri umakku(p payam ventam) allah potumanavan. Melum, avan (anaittaiyum) ceviyurupavan, nankaripavan avan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ nampikkai koṇṭavāṟē avarkaḷum nampikkai koṇṭāl niccayamāka avarkaḷ nērāṉa vaḻiyai aṭaintu viṭuvārkaḷ. Avarkaḷ puṟakkaṇittu viṭṭāl niccayamāka vīṇ piṭivātattiltāṉ avarkaḷ irukkiṉṟaṉar. (Napiyē!) Avarkaḷaip paṟṟi umakku(p payam vēṇṭām) allāh pōtumāṉavaṉ. Mēlum, avaṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, naṉkaṟipavaṉ āvāṉ
Jan Turst Foundation
Akave, ninkal iman kolvataippol avarkalum iman kontal niccayamaka avarkal nervaliyai perruvituvarkal;. Anal avarkal purakkanittuvittal niccayamaka avarkal pilaviltan irukkinranar. Enave avarkali(n ketutalkali)liruntu um'maik kapparra allahve potumanavan;. Avan (yavarraiyum) ceviyuruvonakavum, (ellam) arintonumakavum irukkiran
Jan Turst Foundation
Ākavē, nīṅkaḷ īmāṉ koḷvataippōl avarkaḷum īmāṉ koṇṭāl niccayamāka avarkaḷ nērvaḻiyai peṟṟuviṭuvārkaḷ;. Āṉāl avarkaḷ puṟakkaṇittuviṭṭāl niccayamāka avarkaḷ piḷaviltāṉ irukkiṉṟaṉar. Eṉavē avarkaḷi(ṉ keṭutalkaḷi)liruntu um'maik kāppāṟṟa allāhvē pōtumāṉavaṉ;. Avaṉ (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum, (ellām) aṟintōṉumākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek