×

‘‘நிச்சயமாக இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் 2:140 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:140) ayat 140 in Tamil

2:140 Surah Al-Baqarah ayat 140 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 140 - البَقَرَة - Page - Juz 1

﴿أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[البَقَرَة: 140]

‘‘நிச்சயமாக இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) கேட்பீராக. மேலும், (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை'' (என்றும் கூறுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى, باللغة التاميلية

﴿أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى﴾ [البَقَرَة: 140]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka iprahim, ismayil, is'hak, ya'akup ivarkalum, ivarkalutaiya cantatikalum yutarkalaka allatu kiristavarkalaka iruntarkal ena kuruvirkala? (Itai) nankarintiruppatu ninkala? Allahva? Enru (napiye!) Ketpiraka. Melum, (itaipparri) tannitamirukkum allahvin catciyattai maraippavanaivitap periya aniyayakkaran yar? Unkal icceyalaip parri allah paramukamaka illai'' (enrum kuruviraka)
Abdulhameed Baqavi
‘‘niccayamāka ipṟāhīm, ismāyīl, is'hāk, ya'akūp ivarkaḷum, ivarkaḷuṭaiya cantatikaḷum yūtarkaḷāka allatu kiṟistavarkaḷāka iruntārkaḷ eṉa kūṟuvīrkaḷā? (Itai) naṉkaṟintiruppatu nīṅkaḷā? Allāhvā? Eṉṟu (napiyē!) Kēṭpīrāka. Mēlum, (itaippaṟṟi) taṉṉiṭamirukkum allāhviṉ cāṭciyattai maṟaippavaṉaiviṭap periya aniyāyakkāraṉ yār? Uṅkaḷ icceyalaip paṟṟi allāh parāmukamāka illai'' (eṉṟum kūṟuvīrāka)
Jan Turst Foundation
iprahimum, ismayilum, is'hakkum, yahkupum, innum avarkalutaiya cantatiyinar yavarum niccayamaka yutarkal allatu kiristavarkale" enru kurukinrirkala? (Napiye!) Nir ketpiraka"(itaip parri) unkalukku nanrakat teriyuma allatu allahvukka? Allahvitamiruntu tanpal vantirukkum catciyankalai maraippavanaivita aniyayakkaran yar? Innum allah ninkal ceypavai parri paramukamaka illai
Jan Turst Foundation
iprāhīmum, ismāyīlum, is'hākkum, yaḥkūpum, iṉṉum avarkaḷuṭaiya cantatiyiṉar yāvarum nīccayamāka yūtarkaḷ allatu kiṟistavarkaḷē" eṉṟu kūṟukiṉṟīrkaḷā? (Napiyē!) Nīr kēṭpīrāka"(itaip paṟṟi) uṅkaḷukku naṉṟākat teriyumā allatu allāhvukkā? Allāhviṭamiruntu taṉpāl vantirukkum cāṭciyaṅkaḷai maṟaippavaṉaiviṭa aniyāyakkāraṉ yār? Iṉṉum allāh nīṅkaḷ ceypavai paṟṟi parāmukamāka illai
Jan Turst Foundation
இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக "(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek