×

அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் 2:151 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:151) ayat 151 in Tamil

2:151 Surah Al-Baqarah ayat 151 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 151 - البَقَرَة - Page - Juz 2

﴿كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 151]

அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة, باللغة التاميلية

﴿كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة﴾ [البَقَرَة: 151]

Abdulhameed Baqavi
Avvanra, unkalukku nam vacanankalai otik kanpittu unkalaip paricuttamakki vaikkavum, unkalukku vetattaiyum nanattaiyum karpittu, ninkal ariyatavarraiyum unkalukkuk karruk kotukkakkutiya oru tutarai unkalilirunte nam anuppivaittom
Abdulhameed Baqavi
Avvāṉṟa, uṅkaḷukku nam vacaṉaṅkaḷai ōtik kāṇpittu uṅkaḷaip paricuttamākki vaikkavum, uṅkaḷukku vētattaiyum ñāṉattaiyum kaṟpittu, nīṅkaḷ aṟiyātavaṟṟaiyum uṅkaḷukkuk kaṟṟuk koṭukkakkūṭiya oru tūtarai uṅkaḷiliruntē nām aṉuppivaittōm
Jan Turst Foundation
ite ponru, nam unkalitaiye unkaliliruntu oru tutarai, nam vacanankalai unkalukku etuttu otuvatarkakavum; unkalait tuymaippatuttuvatarkakavum; unkalukku vetattaiyum, nanattaiyum karrukkotuppatarkakavum; innum unkalukkut teriyamal iruntavarrai, unkalukkuk karruk kotuppatarkakavum anuppiyullom
Jan Turst Foundation
itē pōṉṟu, nām uṅkaḷiṭaiyē uṅkaḷiliruntu oru tūtarai, nam vacaṉaṅkaḷai uṅkaḷukku eṭuttu ōtuvataṟkākavum; uṅkaḷait tūymaippaṭuttuvataṟkākavum; uṅkaḷukku vētattaiyum, ñāṉattaiyum kaṟṟukkoṭuppataṟkākavum; iṉṉum uṅkaḷukkut teriyāmal iruntavaṟṟai, uṅkaḷukkuk kaṟṟuk koṭuppataṟkākavum aṉuppiyuḷḷōm
Jan Turst Foundation
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek