×

இவர்கள்தான் நேரானவழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் 2:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:16) ayat 16 in Tamil

2:16 Surah Al-Baqarah ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 16 - البَقَرَة - Page - Juz 1

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ ﴾
[البَقَرَة: 16]

இவர்கள்தான் நேரானவழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين, باللغة التاميلية

﴿أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين﴾ [البَقَرَة: 16]

Abdulhameed Baqavi
ivarkaltan neranavalikkup patilakat tavarana valiyai vilaikku vankik kontavarkal. Enave, ivarkalutaiya (inta) viyaparam ilapam alikkavillai. Anri, ivarkal nervali perravarkalakavum irukkavillai
Abdulhameed Baqavi
ivarkaḷtāṉ nērāṉavaḻikkup patilākat tavaṟāṉa vaḻiyai vilaikku vāṅkik koṇṭavarkaḷ. Eṉavē, ivarkaḷuṭaiya (inta) viyāpāram ilāpam aḷikkavillai. Aṉṟi, ivarkaḷ nērvaḻi peṟṟavarkaḷākavum irukkavillai
Jan Turst Foundation
ivarkal tam nervalikku patilakat tavarana valiyaik kolmutal ceytu kontavarkal; ivarkalutaiya (inta) viyaparam ilapam taratu, melum ivarkal nervali perupavarlum allar
Jan Turst Foundation
ivarkaḷ tām nērvaḻikku patilākat tavaṟāṉa vaḻiyaik koḷmutal ceytu koṇṭavarkaḷ; ivarkaḷuṭaiya (inta) viyāpāram ilāpam tarātu, mēlum ivarkaḷ nērvaḻi peṟupavarḷum allar
Jan Turst Foundation
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek