×

(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு 2:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:15) ayat 15 in Tamil

2:15 Surah Al-Baqarah ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 15 - البَقَرَة - Page - Juz 1

﴿ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴾
[البَقَرَة: 15]

(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்

❮ Previous Next ❯

ترجمة: الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون, باللغة التاميلية

﴿الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون﴾ [البَقَرَة: 15]

Abdulhameed Baqavi
(avvaranru!) Allahtan avarkalai parikacikkiran. Melum avarkalai avarkalutaiya attuliyattil (ivvitam tattalintu) kettalaiyumpati vittu vaittullan
Abdulhameed Baqavi
(avvāṟaṉṟu!) Allāhtāṉ avarkaḷai parikacikkiṟāṉ. Mēlum avarkaḷai avarkaḷuṭaiya aṭṭūḻiyattil (ivvitam taṭṭaḻintu) keṭṭalaiyumpaṭi viṭṭu vaittuḷḷāṉ
Jan Turst Foundation
allah ivarkalaip parikacikkiran. Innum ivarkalin valikettileye kapotikalakat tattaliyumpati vittu vitukiran
Jan Turst Foundation
allāh ivarkaḷaip parikacikkiṟāṉ. Iṉṉum ivarkaḷiṉ vaḻikēṭṭilēyē kapōtikaḷākat taṭṭaḻiyumpaṭi viṭṭu viṭukiṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek