×

(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரே ஓர் இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய 2:163 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:163) ayat 163 in Tamil

2:163 Surah Al-Baqarah ayat 163 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 163 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ﴾
[البَقَرَة: 163]

(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரே ஓர் இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم, باللغة التاميلية

﴿وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم﴾ [البَقَرَة: 163]

Abdulhameed Baqavi
(manitarkale!) Unkal vanakkattirkut takutiyanavan ore or iraivane avan. Alavarra arulalanum nikararra anputaiyavanumakiya avanait tavira vanakkattirkuriyavan veru evanumillai
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Uṅkaḷ vaṇakkattiṟkut takutiyāṉavaṉ orē ōr iṟaivaṉē āvāṉ. Aḷavaṟṟa aruḷāḷaṉum nikaraṟṟa aṉpuṭaiyavaṉumākiya avaṉait tavira vaṇakkattiṟkuriyavaṉ vēṟu evaṉumillai
Jan Turst Foundation
melum, unkal nayan ore nayan; tan, avanait tavira veru nayanillai. Avan alavarra arulalan, nikararra anputaiyon
Jan Turst Foundation
mēlum, uṅkaḷ nāyaṉ orē nāyaṉ; tāṉ, avaṉait tavira vēṟu nāyaṉillai. Avaṉ aḷavaṟṟa aruḷāḷaṉ, nikaraṟṟa aṉpuṭaiyōṉ
Jan Turst Foundation
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek