×

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் 2:172 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:172) ayat 172 in Tamil

2:172 Surah Al-Baqarah ayat 172 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 172 - البَقَرَة - Page - Juz 2

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ وَٱشۡكُرُواْ لِلَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ﴾
[البَقَرَة: 172]

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்திவாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم﴾ [البَقَرَة: 172]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Nam unkalukku valankiya nallavarril irunte puciyunkal. Melum, ninkal allahvaiye vanankupavarkalaka iruntal avanukku nanriyum celuttivarunkal
Jan Turst Foundation
nampikkai koṇṭavarkaḷē! Nām uṅkaḷukku aḷittuḷḷavaṟṟil tūymaiyāṉavaṟṟaiyē uṇṇuṅkaḷ; nīṅkaḷ allāhvaiyē vaṇaṅkupavarkaḷāka iruppīrkaḷāyiṉ, allāhvukku naṉṟi celutti vāruṅkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek