×

(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் 2:173 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:173) ayat 173 in Tamil

2:173 Surah Al-Baqarah ayat 173 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 173 - البَقَرَة - Page - Juz 2

﴿إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ بِهِۦ لِغَيۡرِ ٱللَّهِۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴾
[البَقَرَة: 173]

(நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்

❮ Previous Next ❯

ترجمة: إنما حرم عليكم الميتة والدم ولحم الخنـزير وما أهل به لغير الله, باللغة التاميلية

﴿إنما حرم عليكم الميتة والدم ولحم الخنـزير وما أهل به لغير الله﴾ [البَقَرَة: 173]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Tamaka cettatu, irattam, panriyin mamicam, allah allata (veru) peyar kurappattavai akiyavarraittan allah unkalukkut tatai ceytullan. Atalal, evarenum varampu miramalum, pavam ceyyum nokkamillamalum iruntu (ivarraip pucikka) nirppantikkappattu vittal (atu) avar mitu kurramakatu. Niccayamaka allah mikavum mannippavan, mikka karunaiyutaiyavan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Tāmāka cettatu, irattam, paṉṟiyiṉ māmicam, allāh allāta (vēṟu) peyar kūṟappaṭṭavai ākiyavaṟṟaittāṉ allāh uṅkaḷukkut taṭai ceytuḷḷāṉ. Ātalāl, evarēṉum varampu mīṟāmalum, pāvam ceyyum nōkkamillāmalum iruntu (ivaṟṟaip pucikka) nirppantikkappaṭṭu viṭṭāl (atu) avar mītu kuṟṟamākātu. Niccayamāka allāh mikavum maṉṉippavaṉ, mikka karuṇaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
tanakave cettatum, irattamum, panriyin mamicamum, allah allata peyar collappattatum akiyavaikalaittan unkal mitu haramaka akkirukkiran;. Anal evarenum pavam ceyyata nilaiyil - varampu miramal (ivarrai unna) nirpantikkappattal avar mitu kurramillai. Niccayamaka allah karunaimikkonum, mannippavanumaka irukkinran
Jan Turst Foundation
tāṉākavē cettatum, irattamum, paṉṟiyiṉ māmicamum, allāh allāta peyar collappaṭṭatum ākiyavaikaḷaittāṉ uṅkaḷ mītu harāmāka ākkirukkiṟāṉ;. Āṉāl evarēṉum pāvam ceyyāta nilaiyil - varampu mīṟāmal (ivaṟṟai uṇṇa) nirpantikkappaṭṭāl avar mītu kuṟṟamillai. Niccayamāka allāh karuṇaimikkōṉum, maṉṉippavaṉumāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek