×

(அறியாமையில் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றும்) அந்த நிராகரிப்பாளர்களின் உதாரணம், (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் 2:171 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:171) ayat 171 in Tamil

2:171 Surah Al-Baqarah ayat 171 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 171 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ ﴾
[البَقَرَة: 171]

(அறியாமையில் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றும்) அந்த நிராகரிப்பாளர்களின் உதாரணம், (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக்கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء, باللغة التاميلية

﴿ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء﴾ [البَقَرَة: 171]

Abdulhameed Baqavi
(Ariyamaiyil tankal mutataikalaip pinparrum) anta nirakarippalarkalin utaranam, (arttattai unaratu) kuccalaiyum ocaiyaiyum mattum ketkakkutiyatin (atavatu kalnataikalin) utaranattai ottirukkiratu. (Melum, avarkal) cevitarkalakavum, umaiyarkalakavum, kurutarkalakavum irukkinranar. Atalal, avarkal (etaiyum) arintu kollave mattarkal
Abdulhameed Baqavi
(Aṟiyāmaiyil taṅkaḷ mūtātaikaḷaip piṉpaṟṟum) anta nirākarippāḷarkaḷiṉ utāraṇam, (arttattai uṇarātu) kūccalaiyum ōcaiyaiyum maṭṭum kēṭkakkūṭiyatiṉ (atāvatu kālnaṭaikaḷiṉ) utāraṇattai ottirukkiṟatu. (Mēlum, avarkaḷ) ceviṭarkaḷākavum, ūmaiyarkaḷākavum, kuruṭarkaḷākavum irukkiṉṟaṉar. Ātalāl, avarkaḷ (etaiyum) aṟintu koḷḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
anta kahpirkalukku utaranam ennavenral; oru (atu, matu meyppa)vanin kuppattaiyum, kuccalaiyum tavira veretaiyum kettu, ariya iyalatavai(kal natai) ponravarkal;. Avarkal cevitarkalakavum, umaiyarkalakavum, kurutarkalakavum irukkinranar;. Avarkal e(nta narpo)tanaiyum unarntu kollamattarkal
Jan Turst Foundation
anta kāḥpirkaḷukku utāraṇam eṉṉaveṉṟāl; oru (āṭu, māṭu mēyppa)vaṉiṉ kūppāṭṭaiyum, kūccalaiyum tavira vēṟetaiyum kēṭṭu, aṟiya iyalātavai(kāl naṭai) pōṉṟavarkaḷ;. Avarkaḷ ceviṭarkaḷākavum, ūmaiyarkaḷākavum, kuruṭarkaḷākavum irukkiṉṟaṉar;. Avarkaḷ e(nta naṟpō)taṉaiyum uṇarntu koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek