×

எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் 2:174 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:174) ayat 174 in Tamil

2:174 Surah Al-Baqarah ayat 174 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 174 - البَقَرَة - Page - Juz 2

﴿إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴾
[البَقَرَة: 174]

எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يكتمون ما أنـزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا, باللغة التاميلية

﴿إن الذين يكتمون ما أنـزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا﴾ [البَقَرَة: 174]

Abdulhameed Baqavi
evarkal vetattil allah irakkiyavarrai maraittuvittu atarku vilaiyakac corpat tokaiyaip perrukkolkinranaro avarkal niccayamakat tankal vayirril neruppaiye nirappik kolkirarkal. Marumaiyil allah avarkalutan (virumpip) pecavum mattan. Avarkalai (mannittu)p paricuttamakki vaikkavum mattan. Avarkalukku mikka tunpuruttum vetanaitan untu
Abdulhameed Baqavi
evarkaḷ vētattil allāh iṟakkiyavaṟṟai maṟaittuviṭṭu ataṟku vilaiyākac coṟpat tokaiyaip peṟṟukkoḷkiṉṟaṉarō avarkaḷ niccayamākat taṅkaḷ vayiṟṟil neruppaiyē nirappik koḷkiṟārkaḷ. Maṟumaiyil allāh avarkaḷuṭaṉ (virumpip) pēcavum māṭṭāṉ. Avarkaḷai (maṉṉittu)p paricuttamākki vaikkavum māṭṭāṉ. Avarkaḷukku mikka tuṉpuṟuttum vētaṉaitāṉ uṇṭu
Jan Turst Foundation
evar, allah vetattil aruliyavarrai maraittu atarkuk kirayamaka corpat tokai perruk kolkirarkalo, niccayamaka avarkal tankal vayirukalil neruppait tavira veretanaiyum utkollavillai. Marumai nalil allah avarkalitam pecavum mattan; avarkalaip paricuttamakkavum mattan; avarkalukkut tunpuruttum vetanaiyum untu
Jan Turst Foundation
evar, allāh vētattil aruḷiyavaṟṟai maṟaittu ataṟkuk kirayamāka coṟpat tokai peṟṟuk koḷkiṟārkaḷō, niccayamāka avarkaḷ taṅkaḷ vayiṟukaḷil neruppait tavira vēṟetaṉaiyum uṭkoḷḷavillai. Maṟumai nāḷil allāh avarkaḷiṭam pēcavum māṭṭāṉ; avarkaḷaip paricuttamākkavum māṭṭāṉ; avarkaḷukkut tuṉpuṟuttum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek