×

அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் 2:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:19) ayat 19 in Tamil

2:19 Surah Al-Baqarah ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 19 - البَقَرَة - Page - Juz 1

﴿أَوۡ كَصَيِّبٖ مِّنَ ٱلسَّمَآءِ فِيهِ ظُلُمَٰتٞ وَرَعۡدٞ وَبَرۡقٞ يَجۡعَلُونَ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِم مِّنَ ٱلصَّوَٰعِقِ حَذَرَ ٱلۡمَوۡتِۚ وَٱللَّهُ مُحِيطُۢ بِٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 19]

அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். நிராகரிக்கும் இவர்களை அல்லாஹ் (எப்பொழுதும்) சூழ்ந்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم, باللغة التاميلية

﴿أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم﴾ [البَقَرَة: 19]

Abdulhameed Baqavi
Allatu (ivarkalutaiya utaranam:) Atarnta irulum, itiyum, minnalum konta mekam poliyum malaiyil akappattuk konta(varkalin utaranattai ottirukkiratu. Ivvaru akappattuk konta i)varkal iti mulakkankalal maranattirkup payantu tankal viralkalait tankal katukalil nulaittu (ataittu)k kolkinranar. Nirakarikkum ivarkalai allah (eppolutum) culntirukkiran
Abdulhameed Baqavi
Allatu (ivarkaḷuṭaiya utāraṇam:) Aṭarnta iruḷum, iṭiyum, miṉṉalum koṇṭa mēkam poḻiyum maḻaiyil akappaṭṭuk koṇṭa(varkaḷiṉ utāraṇattai ottirukkiṟatu. Ivvāṟu akappaṭṭuk koṇṭa i)varkaḷ iṭi muḻakkaṅkaḷāl maraṇattiṟkup payantu taṅkaḷ viralkaḷait taṅkaḷ kātukaḷil nuḻaittu (aṭaittu)k koḷkiṉṟaṉar. Nirākarikkum ivarkaḷai allāh (eppoḻutum) cūḻntirukkiṟāṉ
Jan Turst Foundation
allatu, (innum or utaranam;) karirulum, itiyum, minnalum kontu vanattiliruntu katumalai kottum mekam; (itilakappattukkontor) maranattirku anci itiyocaiyinal, tankal viralkalait tam katukalil vaittuk kolkirarkal; anal allah (eppotum inta) kahpirkalaic culntanakave irukkinran
Jan Turst Foundation
allatu, (iṉṉum ōr utāraṇam;) kāriruḷum, iṭiyum, miṉṉalum koṇṭu vāṉattiliruntu kaṭumaḻai koṭṭum mēkam; (itilakappaṭṭukkoṇṭōr) maraṇattiṟku añci iṭiyōcaiyiṉāl, taṅkaḷ viralkaḷait tam kātukaḷil vaittuk koḷkiṟārkaḷ; āṉāl allāh (eppōtum inta) kāḥpirkaḷaic cūḻntaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek