×

(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த 2:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:20) ayat 20 in Tamil

2:20 Surah Al-Baqarah ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 20 - البَقَرَة - Page - Juz 1

﴿يَكَادُ ٱلۡبَرۡقُ يَخۡطَفُ أَبۡصَٰرَهُمۡۖ كُلَّمَآ أَضَآءَ لَهُم مَّشَوۡاْ فِيهِ وَإِذَآ أَظۡلَمَ عَلَيۡهِمۡ قَامُواْۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَذَهَبَ بِسَمۡعِهِمۡ وَأَبۡصَٰرِهِمۡۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[البَقَرَة: 20]

(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்துகொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வையையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم, باللغة التاميلية

﴿يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم﴾ [البَقَرَة: 20]

Abdulhameed Baqavi
(tavira) anta minnal ivarkalin parvaiyaip parikkap parkkiratu. Atu ivarkalukku veliccam tarumpotellam a(nta veliccat)til natak(ka virumpu)kirarkal. (Anal, am'minnal maraintu) avarkalai irul culntukontal (vali teriyatu tikaittu) ninru vitukirarkal. Innum allah virumpinal ivarkalutaiya kelvip pulanaiyum parvaiyaiyum pokkivituvan. Niccayamaka allah anaittin mitum (evvitamum ceyya) perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
(tavira) anta miṉṉal ivarkaḷiṉ pārvaiyaip paṟikkap pārkkiṟatu. Atu ivarkaḷukku veḷiccam tarumpōtellām a(nta veḷiccat)til naṭak(ka virumpu)kiṟārkaḷ. (Āṉāl, am'miṉṉal maṟaintu) avarkaḷai iruḷ cūḻntukoṇṭāl (vaḻi teriyātu tikaittu) niṉṟu viṭukiṟārkaḷ. Iṉṉum allāh virumpiṉāl ivarkaḷuṭaiya kēḷvip pulaṉaiyum pārvaiyaiyum pōkkiviṭuvāṉ. Niccayamāka allāh aṉaittiṉ mītum (evvitamum ceyya) pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
Am'minnal avarkalin parvaikalaip parittuvitap parkkiratu. A(m minnalana)tu avarkalukku oli tarum potellam, avarkal ati(n tunaiyina)l natakkirarkal; avarkalai irul culntu kollum potu (valiyariyatu) ninruvitukirarkal; melum allah natinal avarkalutaiya kelvip pulanaiyum, parvaikalaiyum pokkivituvan; niccayamaka allah ellavarrin mitum perarral utaiyavan
Jan Turst Foundation
Am'miṉṉal avarkaḷiṉ pārvaikaḷaip paṟittuviṭap pārkkiṟatu. A(m miṉṉalāṉa)tu avarkaḷukku oḷi tarum pōtellām, avarkaḷ ati(ṉ tuṇaiyiṉā)l naṭakkiṟārkaḷ; avarkaḷai iruḷ cūḻntu koḷḷum pōtu (vaḻiyaṟiyātu) niṉṟuviṭukiṟārkaḷ; mēlum allāh nāṭiṉāl avarkaḷuṭaiya kēḷvip pulaṉaiyum, pārvaikaḷaiyum pōkkiviṭuvāṉ; niccayamāka allāh ellāvaṟṟiṉ mītum pērāṟṟal uṭaiyavaṉ
Jan Turst Foundation
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek