×

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் 2:199 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:199) ayat 199 in Tamil

2:199 Surah Al-Baqarah ayat 199 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 199 - البَقَرَة - Page - Juz 2

﴿ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[البَقَرَة: 199]

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم, باللغة التاميلية

﴿ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم﴾ [البَقَرَة: 199]

Abdulhameed Baqavi
pinnar manitarkal tirumpukinra (‘mustalipa' ennum) itattiliruntu ninkalum (‘mina'vukkut) tirumpi vitunkal. Melum, allahvitam mannippuk korunkal. Niccayamaka allah mikka mannippavan, maka karunaiyalan avan
Abdulhameed Baqavi
piṉṉar maṉitarkaḷ tirumpukiṉṟa (‘mustalipā' eṉṉum) iṭattiliruntu nīṅkaḷum (‘miṉā'vukkut) tirumpi viṭuṅkaḷ. Mēlum, allāhviṭam maṉṉippuk kōruṅkaḷ. Niccayamāka allāh mikka maṉṉippavaṉ, makā karuṇaiyāḷaṉ āvāṉ
Jan Turst Foundation
piraku, ninkal marra manitarkal tirumpukinra (mustalihpa ennum) itattiliruntu ninkalum tirumpic cellunkal; (anku atavatu minavil) allahvitam mannippup kelunkal;. Niccayamaka allah mikka mannipponakavum, mikka karunaiyutaiyonakavum irukkinran
Jan Turst Foundation
piṟaku, nīṅkaḷ maṟṟa maṉitarkaḷ tirumpukiṉṟa (mustaliḥpā eṉṉum) iṭattiliruntu nīṅkaḷum tirumpic celluṅkaḷ; (aṅku atāvatu miṉāvil) allāhviṭam maṉṉippup kēḷuṅkaḷ;. Niccayamāka allāh mikka maṉṉippōṉākavum, mikka karuṇaiyuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek