×

(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் 2:200 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:200) ayat 200 in Tamil

2:200 Surah Al-Baqarah ayat 200 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 200 - البَقَرَة - Page - Juz 2

﴿فَإِذَا قَضَيۡتُم مَّنَٰسِكَكُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَذِكۡرِكُمۡ ءَابَآءَكُمۡ أَوۡ أَشَدَّ ذِكۡرٗاۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖ ﴾
[البَقَرَة: 200]

(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس, باللغة التاميلية

﴿فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس﴾ [البَقَرَة: 200]

Abdulhameed Baqavi
(Hajjukkuc cenra) ninkal unkal (hajjin) katamaikalai niraiverri vittal, ninkal (islamirku mun) unkal mutatai(kalin peyar)kalai (capta mittu perumaiyaka) ninaivu kurntu kurivantataippol allatu ataivita atikamaka allahvai ‘tikru' (ceytu unkalukku ventiyavarraiyum avanitam kettup pirarttanai) ceyyunkal. (Pirarttanaiyil) ‘‘enkal iraivane! Enkalukku (ventiyavarrai ellam) im'maiyileye kotuttu vituvayaka!'' Enru korupavarum manitarkalil untu. Anal, ivarukku marumaiyil oru pakkiyamum illai
Abdulhameed Baqavi
(Hajjūkkuc ceṉṟa) nīṅkaḷ uṅkaḷ (hajjiṉ) kaṭamaikaḷai niṟaivēṟṟi viṭṭāl, nīṅkaḷ (islāmiṟku muṉ) uṅkaḷ mūtātai(kaḷiṉ peyar)kaḷai (capta miṭṭu perumaiyāka) niṉaivu kūrntu kūṟivantataippōl allatu ataiviṭa atikamāka allāhvai ‘tikru' (ceytu uṅkaḷukku vēṇṭiyavaṟṟaiyum avaṉiṭam kēṭṭup pirārttaṉai) ceyyuṅkaḷ. (Pirārttaṉaiyil) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku (vēṇṭiyavaṟṟai ellām) im'maiyilēyē koṭuttu viṭuvāyāka!'' Eṉṟu kōrupavarum maṉitarkaḷil uṇṭu. Āṉāl, ivarukku maṟumaiyil oru pākkiyamum illai
Jan Turst Foundation
Akave, unkalutaiya hajjukiriyaikalai mutittatum, ninkal(itarku munnar) unkal tantaiyarai ninaivu kurntu cirappittataippol - innum aluttamaka, atikamaka allahvai ninaivu kurntu tikru ceyyunkal; manitarkalil cilar, "enkal iraivane! Ivvulakileye (ellavarraiyum) enkalukkut tantuvitu" enru kurukirarkal; ittakaiyorukku marumaiyil yatoru narpakkiyamum illai
Jan Turst Foundation
Ākavē, uṅkaḷuṭaiya hajjukiriyaikaḷai muṭittatum, nīṅkaḷ(itaṟku muṉṉar) uṅkaḷ tantaiyarai niṉaivu kūrntu ciṟappittataippōl - iṉṉum aḻuttamāka, atikamāka allāhvai niṉaivu kūrntu tikru ceyyuṅkaḷ; maṉitarkaḷil cilar, "eṅkaḷ iṟaivaṉē! Ivvulakilēyē (ellāvaṟṟaiyum) eṅkaḷukkut tantuviṭu" eṉṟu kūṟukiṟārkaḷ; ittakaiyōrukku maṟumaiyil yātoru naṟpākkiyamum illai
Jan Turst Foundation
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek