×

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக 2:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:21) ayat 21 in Tamil

2:21 Surah Al-Baqarah ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 21 - البَقَرَة - Page - Juz 1

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعۡبُدُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ﴾
[البَقَرَة: 21]

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون, باللغة التاميلية

﴿ياأيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون﴾ [البَقَرَة: 21]

Abdulhameed Baqavi
manitarkale! Unkalaiyum unkalukku munniruntavarkalaiyum pataitta unkal iraivanaiye vanankunkal. (Atanal) ninkal irai accamutaiyavarkalaka akalam
Abdulhameed Baqavi
maṉitarkaḷē! Uṅkaḷaiyum uṅkaḷukku muṉṉiruntavarkaḷaiyum paṭaitta uṅkaḷ iṟaivaṉaiyē vaṇaṅkuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ iṟai accamuṭaiyavarkaḷāka ākalām
Jan Turst Foundation
manitarkale! Ninkal unkalaiyum unkalukku munniruntoraiyum pataitta unkal iraivanaiye vanankunkal. (Atanal) ninkal takva (iraiyaccamum, tuymaiyum) utaiyorakalam
Jan Turst Foundation
maṉitarkaḷē! Nīṅkaḷ uṅkaḷaiyum uṅkaḷukku muṉṉiruntōraiyum paṭaitta uṅkaḷ iṟaivaṉaiyē vaṇaṅkuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ takvā (iṟaiyaccamum, tūymaiyum) uṭaiyōrākaḷām
Jan Turst Foundation
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek