×

தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத 2:202 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:202) ayat 202 in Tamil

2:202 Surah Al-Baqarah ayat 202 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 202 - البَقَرَة - Page - Juz 2

﴿أُوْلَٰٓئِكَ لَهُمۡ نَصِيبٞ مِّمَّا كَسَبُواْۚ وَٱللَّهُ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[البَقَرَة: 202]

தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமல்ல)

❮ Previous Next ❯

ترجمة: أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب, باللغة التاميلية

﴿أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب﴾ [البَقَرَة: 202]

Abdulhameed Baqavi
tankal ceyta (nar)ceyalkalin (payanai im'maiyilum marumaiyilum ataiyum) pakkiyam ivarkalukkuttan untu. Tavira, (ciramamerpatata vannam ivarkalin ceyalaip parri marumaiyil) allah veku viraivakak (kelvi) kanakketuppan. (Avanukku atu ciramamalla)
Abdulhameed Baqavi
tāṅkaḷ ceyta (naṟ)ceyalkaḷiṉ (payaṉai im'maiyilum maṟumaiyilum aṭaiyum) pākkiyam ivarkaḷukkuttāṉ uṇṭu. Tavira, (ciramamēṟpaṭāta vaṇṇam ivarkaḷiṉ ceyalaip paṟṟi maṟumaiyil) allāh veku viraivākak (kēḷvi) kaṇakkeṭuppāṉ. (Avaṉukku atu ciramamalla)
Jan Turst Foundation
ivvaru, (im'mai - marumai irantilum narperukalaik ketkinra) avarkalukkuttan avarkal campatitta narpakkiyankal untu. Tavira, allah kanakketuppatil mikat tiviramanavan
Jan Turst Foundation
ivvāṟu, (im'mai - maṟumai iraṇṭilum naṟpēṟukaḷaik kēṭkiṉṟa) avarkaḷukkuttāṉ avarkaḷ campātitta naṟpākkiyaṅkaḷ uṇṭu. Tavira, allāh kaṇakkeṭuppatil mikat tīviramāṉavaṉ
Jan Turst Foundation
இவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek