×

மேலும், ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை தருவாயாக! மறுமையிலும் நன்மை தருவாயாக! (நரக) 2:201 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:201) ayat 201 in Tamil

2:201 Surah Al-Baqarah ayat 201 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 201 - البَقَرَة - Page - Juz 2

﴿وَمِنۡهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴾
[البَقَرَة: 201]

மேலும், ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை தருவாயாக! மறுமையிலும் நன்மை தருவாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!'' எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا, باللغة التاميلية

﴿ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا﴾ [البَقَرَة: 201]

Abdulhameed Baqavi
melum, ‘‘enkal iraivane! Enkalukku ni im'maiyilum nanmai taruvayaka! Marumaiyilum nanmai taruvayaka! (Naraka) neruppin vetanaiyiliruntum enkalai ni patukappayaka!'' Enak korupavarkalum manitarkalil untu
Abdulhameed Baqavi
mēlum, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku nī im'maiyilum naṉmai taruvāyāka! Maṟumaiyilum naṉmai taruvāyāka! (Naraka) neruppiṉ vētaṉaiyiliruntum eṅkaḷai nī pātukāppāyāka!'' Eṉak kōrupavarkaḷum maṉitarkaḷil uṇṭu
Jan Turst Foundation
innum avarkalil cilar, "rappana! (Enkal iraivane!) Enkalukku ivvulakil narpakkiyankalait tantarulvayaka. Marumaiyilum narpakkiyankalait tantarulvayaka. Innum enkalai(naraka) neruppin vetanaiyiliruntum kattarulvayaka!" Enak ketporum avarkalil untu
Jan Turst Foundation
iṉṉum avarkaḷil cilar, "rappaṉā! (Eṅkaḷ iṟaivaṉē!) Eṅkaḷukku ivvulakil naṟpākkiyaṅkaḷait tantaruḷvāyāka. Maṟumaiyilum naṟpākkiyaṅkaḷait tantaruḷvāyāka. Iṉṉum eṅkaḷai(naraka) neruppiṉ vētaṉaiyiliruntum kāttaruḷvāyāka!" Eṉak kēṭpōrum avarkaḷil uṇṭu
Jan Turst Foundation
இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek