×

(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் 2:210 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:210) ayat 210 in Tamil

2:210 Surah Al-Baqarah ayat 210 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 210 - البَقَرَة - Page - Juz 2

﴿هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ ﴾
[البَقَرَة: 210]

(நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும்

❮ Previous Next ❯

ترجمة: هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي, باللغة التاميلية

﴿هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي﴾ [البَقَرَة: 210]

Abdulhameed Baqavi
(napiye! Ivvalavu telivana vacanankalai nirakarikkinra avarkal) allahvum vanavarkalum (ven) mekattin nilalil avarkalitam vantu (avarkalai alittu) avarkalin velaiyai mutippatait tavira (veru etaiyum) avarkal etirparkkinranaro? (Avarkalutaiya) ella visayankalum (marumaiyil) allahvitame (vicaranaikkuk) kontuvarappatum
Abdulhameed Baqavi
(napiyē! Ivvaḷavu teḷivāṉa vacaṉaṅkaḷai nirākarikkiṉṟa avarkaḷ) allāhvum vāṉavarkaḷum (veṇ) mēkattiṉ niḻalil avarkaḷiṭam vantu (avarkaḷai aḻittu) avarkaḷiṉ vēlaiyai muṭippatait tavira (vēṟu etaiyum) avarkaḷ etirpārkkiṉṟaṉarō? (Avarkaḷuṭaiya) ellā viṣayaṅkaḷum (maṟumaiyil) allāhviṭamē (vicāraṇaikkuk) koṇṭuvarappaṭum
Jan Turst Foundation
allahvum, (avanutaiya) malakkukalum meka nilalkalin valiyaka (tantanaiyai)k kontu vantu, (avarkalutaiya) kariyattait tirttu vaittal ventum enpatait tavira (veru etanaiyum saittanin atic cuvattaip pinparruvor) etir parkkirarkala? (Marumaiyil) avarkalutaiya cakala kariyankalum allahvitame (avan tirppukkuk)kontu varappatum
Jan Turst Foundation
allāhvum, (avaṉuṭaiya) malakkukaḷum mēka niḻalkaḷiṉ vaḻiyāka (taṇṭaṉaiyai)k koṇṭu vantu, (avarkaḷuṭaiya) kāriyattait tīrttu vaittal vēṇṭum eṉpatait tavira (vēṟu etaṉaiyum ṣaittāṉiṉ aṭic cuvaṭṭaip piṉpaṟṟuvōr) etir pārkkiṟārkaḷā? (Maṟumaiyil) avarkaḷuṭaiya cakala kāriyaṅkaḷum allāhviṭamē (avaṉ tīrppukkuk)koṇṭu varappaṭum
Jan Turst Foundation
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek