×

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் 2:211 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:211) ayat 211 in Tamil

2:211 Surah Al-Baqarah ayat 211 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 211 - البَقَرَة - Page - Juz 2

﴿سَلۡ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[البَقَرَة: 211]

(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله, باللغة التاميلية

﴿سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله﴾ [البَقَرَة: 211]

Abdulhameed Baqavi
(napiye!) Israyilin cantatikalaik ketpiraka: ‘‘Ettanai telivana attatcikalai nam avarkalukkuk kotuttirukkirom.'' (Avvarirukka) evarenum avai tannitam vantatan pin allahvin (attatcikalana) arutkotaiyai marrivituvaranal (avarai) vetanai ceyvatil niccayamaka allah mikak katumaiyanavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Isrāyīliṉ cantatikaḷaik kēṭpīrāka: ‘‘Ettaṉai teḷivāṉa attāṭcikaḷai nām avarkaḷukkuk koṭuttirukkiṟōm.'' (Avvāṟirukka) evarēṉum avai taṉṉiṭam vantataṉ piṉ allāhviṉ (attāṭcikaḷāṉa) aruṭkoṭaiyai māṟṟiviṭuvārāṉāl (avarai) vētaṉai ceyvatil niccayamāka allāh mikak kaṭumaiyāṉavaṉ āvāṉ
Jan Turst Foundation
(napiye!) Israyilin cantatikalitam (yahutikalitam) nir kelum; "nam ettanai telivana attatcikalai avarkalitam anuppinom" enru. Allahvin arul kotaikal tam'mitam vanta pinnar, yar atai marrukirarkalo, (attakaiyorukku) tantanai kotuppatil niccayamaka allah katumaiyanavan
Jan Turst Foundation
(napiyē!) Isrāyīliṉ cantatikaḷiṭam (yahūtikaḷiṭam) nīr kēḷum; "nām ettaṉai teḷivāṉa attāṭcikaḷai avarkaḷiṭam aṉuppiṉōm" eṉṟu. Allāhviṉ aruḷ koṭaikaḷ tam'miṭam vanta piṉṉar, yār atai māṟṟukiṟārkaḷō, (attakaiyōrukku) taṇṭaṉai koṭuppatil niccayamāka allāh kaṭumaiyāṉavaṉ
Jan Turst Foundation
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; "நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek