×

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது 2:216 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:216) ayat 216 in Tamil

2:216 Surah Al-Baqarah ayat 216 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 216 - البَقَرَة - Page - Juz 2

﴿كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 216]

(நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير, باللغة التاميلية

﴿كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير﴾ [البَقَرَة: 216]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Por ceyvatu unkalukku veruppay iruntum (unkalaiyum unkal markkattaiyum kappatarkaka) atu unkalmitu katamaiyakkappattirukkiratu. Onru unkalukku mika nanmaiyaka iruntum atai ninkal verukkakkutum. Onru unkalukkut tinkaka iruntum atai ninkal virumpakkutum. (Avai unkalukku nanmai alikkuma timaiyalikkuma enpatai) allahtan arivan; ninkal ariyamattirkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Pōr ceyvatu uṅkaḷukku veṟuppāy iruntum (uṅkaḷaiyum uṅkaḷ mārkkattaiyum kāppataṟkāka) atu uṅkaḷmītu kaṭamaiyākkappaṭṭirukkiṟatu. Oṉṟu uṅkaḷukku mika naṉmaiyāka iruntum atai nīṅkaḷ veṟukkakkūṭum. Oṉṟu uṅkaḷukkut tīṅkāka iruntum atai nīṅkaḷ virumpakkūṭum. (Avai uṅkaḷukku naṉmai aḷikkumā tīmaiyaḷikkumā eṉpatai) allāhtāṉ aṟivāṉ; nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
por ceytal - atu unkalukku veruppaka iruppinum - (unkal nalan karuti) unkal mitu vitikkappattullatu. Ninkal oru porulai verukkalam; anal atu unkalukku nanmai payappataka irukkum;. Oru porulai ninkal virumpalam, anal atu unkalukkut timai payappataka irukkum. (Ivarraiyellam) allah arivan, ninkal ariyamattirkal
Jan Turst Foundation
pōr ceytal - atu uṅkaḷukku veṟuppāka iruppiṉum - (uṅkaḷ nalaṉ karuti) uṅkaḷ mītu vitikkappaṭṭuḷḷatu. Nīṅkaḷ oru poruḷai veṟukkalām; āṉāl atu uṅkaḷukku naṉmai payappatāka irukkum;. Oru poruḷai nīṅkaḷ virumpalām, āṉāl atu uṅkaḷukkut tīmai payappatāka irukkum. (Ivaṟṟaiyellām) allāh aṟivāṉ, nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek