×

(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் 2:217 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:217) ayat 217 in Tamil

2:217 Surah Al-Baqarah ayat 217 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 217 - البَقَرَة - Page - Juz 2

﴿يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلشَّهۡرِ ٱلۡحَرَامِ قِتَالٖ فِيهِۖ قُلۡ قِتَالٞ فِيهِ كَبِيرٞۚ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفۡرُۢ بِهِۦ وَٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَإِخۡرَاجُ أَهۡلِهِۦ مِنۡهُ أَكۡبَرُ عِندَ ٱللَّهِۚ وَٱلۡفِتۡنَةُ أَكۡبَرُ مِنَ ٱلۡقَتۡلِۗ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمۡ حَتَّىٰ يَرُدُّوكُمۡ عَن دِينِكُمۡ إِنِ ٱسۡتَطَٰعُواْۚ وَمَن يَرۡتَدِدۡ مِنكُمۡ عَن دِينِهِۦ فَيَمُتۡ وَهُوَ كَافِرٞ فَأُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[البَقَرَة: 217]

(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن, باللغة التاميلية

﴿يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن﴾ [البَقَرَة: 217]

Abdulhameed Baqavi
(Napiye! Tulka'ata, tul'haj, muharram, rajap akiya ic)cirappurra matankalil por ceyvataip parri unkalitam a(nnirakarippavarkal ketkinranar. (Atarku) nir kuruviraka: ‘‘Avarril por purivatu perum pavam(tan). Anal, allahvutaiya markkat(til ceruva)tai vittu makkalai (ninkal) tatuppatum, allahvai ninkal nirakarippatum, (hajjukku varupavarkalai) masjitul haramukku varavitatu tatuppatum, atil vacippo(ril nampikkai konto)rai atiliruntu veliyerruvatum allahvitattil (ataivita) mikap perum pavankalaka irukkinrana. Tavira, (nampikkaiyalarkalukku ninkal ceytuvarum) visamam kolaiyaivita mikak kotiyatu. Melum, (nampikkaiyalarkale! Nirakarippalarkalakiya) avarkalukkuc cattiyappattal unkalai unkal markkattiliruntu tiruppi vitumvarai unkalai etirttu oyatu por ceytu konte irupparkal. Akave, unkalil evarenum tan markkattai (nirakarittu)vittu mari, (atai avvaru) nirakarit(tataip parri varuttappattu mila)tavarakave irantuvittal avarutaiya (nar)ceyalkal ellam im'maiyilum marumaiyilum alintuvitum. Innum, avarkal narakavacikalaki, enrenrume atil tanki vituvarkal
Abdulhameed Baqavi
(Napiyē! Tulka'atā, tul'haj, muharram, rajap ākiya ic)ciṟappuṟṟa mātaṅkaḷil pōr ceyvataip paṟṟi uṅkaḷiṭam a(nnirākarippavarkaḷ kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘Avaṟṟil pōr purivatu perum pāvam(tāṉ). Āṉāl, allāhvuṭaiya mārkkat(til cēruva)tai viṭṭu makkaḷai (nīṅkaḷ) taṭuppatum, allāhvai nīṅkaḷ nirākarippatum, (hajjūkku varupavarkaḷai) masjitul harāmukku varaviṭātu taṭuppatum, atil vacippō(ril nampikkai koṇṭō)rai atiliruntu veḷiyēṟṟuvatum allāhviṭattil (ataiviṭa) mikap perum pāvaṅkaḷāka irukkiṉṟaṉa. Tavira, (nampikkaiyāḷarkaḷukku nīṅkaḷ ceytuvarum) viṣamam kolaiyaiviṭa mikak koṭiyatu. Mēlum, (nampikkaiyāḷarkaḷē! Nirākarippāḷarkaḷākiya) avarkaḷukkuc cāttiyappaṭṭāl uṅkaḷai uṅkaḷ mārkkattiliruntu tiruppi viṭumvarai uṅkaḷai etirttu ōyātu pōr ceytu koṇṭē iruppārkaḷ. Ākavē, uṅkaḷil evarēṉum taṉ mārkkattai (nirākarittu)viṭṭu māṟi, (atai avvāṟu) nirākarit(tataip paṟṟi varuttappaṭṭu mīḷā)tavarākavē iṟantuviṭṭāl avaruṭaiya (naṟ)ceyalkaḷ ellām im'maiyilum maṟumaiyilum aḻintuviṭum. Iṉṉum, avarkaḷ narakavācikaḷāki, eṉṟeṉṟumē atil taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
(Napiye!) Punitamana (vilakkappatta) matankalil por purivatu parri avarkal um'mitam ketkirarkal;. Nir kurum; "akkalattil por ceyvatu perun kurramakum; anal, allahvin pataiyai vittut tatuppatum, avanai nirakarippatum, masjitul haramukkul (varavitatu) tatuppatum, ankullavarkalai atiliruntu veliyerruvatum (-akiyavaiyellam) ataivitap perun kurrankalakum;. Hpitna (kulappam) ceyvatu, kolaiyaivitak kotiyatu. Avarkalukku iyanral unkal markkattiliruntu unkalait tiruppivitum varai unkalutan por ceyvatai nirutta mattarkal;. Unkalil evarenum oruvar tam'mutaiya markkattiliruntu tirumpi, kahpiraka (nirakarippavaraka) irantuvittal avarkalin narkarumankal ivvulakattilum, maru ulakattilum (palan taramal) alintuvitum;. Innum avarkal narakavacikalaka anneruppil enrenrum tankivituvarkal
Jan Turst Foundation
(Napiyē!) Puṉitamāṉa (viḷakkappaṭṭa) mātaṅkaḷil pōr purivatu paṟṟi avarkaḷ um'miṭam kēṭkiṟārkaḷ;. Nīr kūṟum; "akkālattil pōr ceyvatu peruṅ kuṟṟamākum; āṉāl, allāhviṉ pātaiyai viṭṭut taṭuppatum, avaṉai nirākarippatum, masjitul harāmukkuḷ (varaviṭātu) taṭuppatum, aṅkuḷḷavarkaḷai atiliruntu veḷiyēṟṟuvatum (-ākiyavaiyellām) ataiviṭap peruṅ kuṟṟaṅkaḷākum;. Ḥpitṉā (kuḻappam) ceyvatu, kolaiyaiviṭak koṭiyatu. Avarkaḷukku iyaṉṟāl uṅkaḷ mārkkattiliruntu uṅkaḷait tiruppiviṭum varai uṅkaḷuṭaṉ pōr ceyvatai niṟutta māṭṭārkaḷ;. Uṅkaḷil evarēṉum oruvar tam'muṭaiya mārkkattiliruntu tirumpi, kāḥpirāka (nirākarippavarāka) iṟantuviṭṭāl avarkaḷiṉ naṟkarumaṅkaḷ ivvulakattilum, maṟu ulakattilum (palaṉ tarāmal) aḻintuviṭum;. Iṉṉum avarkaḷ narakavācikaḷāka anneruppil eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek