×

(நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் 2:215 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:215) ayat 215 in Tamil

2:215 Surah Al-Baqarah ayat 215 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 215 - البَقَرَة - Page - Juz 2

﴿يَسۡـَٔلُونَكَ مَاذَا يُنفِقُونَۖ قُلۡ مَآ أَنفَقۡتُم مِّنۡ خَيۡرٖ فَلِلۡوَٰلِدَيۡنِ وَٱلۡأَقۡرَبِينَ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 215]

(நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين, باللغة التاميلية

﴿يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين﴾ [البَقَرَة: 215]

Abdulhameed Baqavi
(napiye! Porulkalil) ‘‘etaic celavu ceyvatu? (Yarukkuk kotuppatu?)'' Enru um'mitam ketkinranar. (Atarku) nir kuruviraka: (Nanmaiyaik karuti) ‘‘ninkal ettakaiya porulaic celavu ceytapotilum (atait) tay, tantai, currattar, anataikal, elaikal, valippokkarkal akiyorukkuk kotunkal. Innum, ninkal (veru) enna nanmaiyaic ceytapotilum ataiyum niccayamaka allah ari(ntu atarkuriya kuliyum taru)van
Abdulhameed Baqavi
(napiyē! Poruḷkaḷil) ‘‘etaic celavu ceyvatu? (Yārukkuk koṭuppatu?)'' Eṉṟu um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka: (Naṉmaiyaik karuti) ‘‘nīṅkaḷ ettakaiya poruḷaic celavu ceytapōtilum (atait) tāy, tantai, cuṟṟattār, anātaikaḷ, ēḻaikaḷ, vaḻippōkkarkaḷ ākiyōrukkuk koṭuṅkaḷ. Iṉṉum, nīṅkaḷ (vēṟu) eṉṉa naṉmaiyaic ceytapōtilum ataiyum niccayamāka allāh aṟi(ntu ataṟkuriya kūliyum taru)vāṉ
Jan Turst Foundation
Avarkal um'mitam ketkirarkal; "etai, (yarukkuc) celavu ceyyaventum" enru. Nir kurum; "(nanmaiyai nati) nalla porul etanai ninkal celavu ceytalum, atai tay, tantaiyarukkum, nerunkiya uravinarkalukkum, anataikalukkum, miskin(elai)kalukkum, valippokkarkalukkum (kotunkal). Melum ninkal nanmaiyana etanaic ceytalum niccayamaka allah atai arintu (takka kuli tarupavanaka) irukkiran
Jan Turst Foundation
Avarkaḷ um'miṭam kēṭkiṟārkaḷ; "etai, (yārukkuc) celavu ceyyavēṇṭum" eṉṟu. Nīr kūṟum; "(naṉmaiyai nāṭi) nalla poruḷ etaṉai nīṅkaḷ celavu ceytālum, atai tāy, tantaiyarukkum, neruṅkiya uṟaviṉarkaḷukkum, anātaikaḷukkum, miskīṉ(ēḻai)kaḷukkum, vaḻippōkkarkaḷukkum (koṭuṅkaḷ). Mēlum nīṅkaḷ naṉmaiyāṉa etaṉaic ceytālum niccayamāka allāh atai aṟintu (takka kūli tarupavaṉāka) irukkiṟāṉ
Jan Turst Foundation
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek