×

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ 2:218 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:218) ayat 218 in Tamil

2:218 Surah Al-Baqarah ayat 218 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 218 - البَقَرَة - Page - Juz 2

﴿إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[البَقَرَة: 218]

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة, باللغة التاميلية

﴿إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة﴾ [البَقَرَة: 218]

Abdulhameed Baqavi
evarkal meyyakave nampikkai kontirukkirarkalo avarkalum; evarkal (nirakarippalarkalin tunpattal ‘makka'vakiya) tam uraivittum veliyerinarkalo avarkalum; evarkal allahvutaiya pataiyil por purikirarkalo avarkalumtan allahvin karunaiyai niccayamaka etirparkkinranar. Melum, allah mikka mannippavan, maka karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
evarkaḷ meyyākavē nampikkai koṇṭirukkiṟārkaḷō avarkaḷum; evarkaḷ (nirākarippāḷarkaḷiṉ tuṉpattāl ‘makkā'vākiya) tam ūraiviṭṭum veḷiyēṟiṉārkaḷō avarkaḷum; evarkaḷ allāhvuṭaiya pātaiyil pōr purikiṟārkaḷō avarkaḷumtāṉ allāhviṉ karuṇaiyai niccayamāka etirpārkkiṉṟaṉar. Mēlum, allāh mikka maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
nampikkai kontorum, (kahpirkalin kotumaikalal nattai vittu) turantavarkalum, allahvin pataiyil arappor ceytorum allahvin (karunaiyai) - rahmattai - niccayamaka etirparkkirarkal;. Melum, allah mikavum mannipponakavum, peranputaiyonakavum irukkinran
Jan Turst Foundation
nampikkai koṇṭōrum, (kāḥpirkaḷiṉ koṭumaikaḷāl nāṭṭai viṭṭu) tuṟantavarkaḷum, allāhviṉ pātaiyil aṟappōr ceytōrum allāhviṉ (karuṇaiyai) - rahmattai - niccayamāka etirpārkkiṟārkaḷ;. Mēlum, allāh mikavum maṉṉippōṉākavum, pēraṉpuṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek