×

நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) 2:232 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:232) ayat 232 in Tamil

2:232 Surah Al-Baqarah ayat 232 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 232 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴾
[البَقَرَة: 232]

நீங்கள் ‘தலாக்' கூறிய பெண்கள், தங்கள் (இத்தாவின்) தவணையை முழுமைப்படுத்திவிட்ட பின்னர், அவர்கள் தங்கள் (முந்திய) கணவன்மார்களை (அல்லது தாங்கள் விரும்புகின்ற வேறு ஆண்களை) ஒழுங்கான முறையில் திருமணம் செய்வதை தடுக்காதீர்கள் (திருமணம் செய்து கொள்ள விரும்பும்) அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை திருப்தி கொண்டால். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர் இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களை மிக தூய்மைப்படுத்துவதாகவும், மிக பரிசுத்தமாக்குவதாகவும் இருக்கிறது. (இதிலுள்ள நன்மைகளை) அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا, باللغة التاميلية

﴿وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا﴾ [البَقَرَة: 232]

Abdulhameed Baqavi
ninkal ‘talak' kuriya penkal, tankal (ittavin) tavanaiyai mulumaippatuttivitta pinnar, avarkal tankal (muntiya) kanavanmarkalai (allatu tankal virumpukinra veru ankalai) olunkana muraiyil tirumanam ceyvatai tatukkatirkal (tirumanam ceytu kolla virumpum) avarkal tankalukkul oruvar marravarai tirupti kontal. Unkalil evar allahvaiyum iruti nalaiyum nampikkai kontirukkiraro avar itaik kontu upatecikkappatukirar. Itu unkalai mika tuymaippatuttuvatakavum, mika paricuttamakkuvatakavum irukkiratu. (Itilulla nanmaikalai) allahve arivan; ninkal ariyamattirkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ ‘talāk' kūṟiya peṇkaḷ, taṅkaḷ (ittāviṉ) tavaṇaiyai muḻumaippaṭuttiviṭṭa piṉṉar, avarkaḷ taṅkaḷ (muntiya) kaṇavaṉmārkaḷai (allatu tāṅkaḷ virumpukiṉṟa vēṟu āṇkaḷai) oḻuṅkāṉa muṟaiyil tirumaṇam ceyvatai taṭukkātīrkaḷ (tirumaṇam ceytu koḷḷa virumpum) avarkaḷ taṅkaḷukkuḷ oruvar maṟṟavarai tirupti koṇṭāl. Uṅkaḷil evar allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭirukkiṟārō avar itaik koṇṭu upatēcikkappaṭukiṟār. Itu uṅkaḷai mika tūymaippaṭuttuvatākavum, mika paricuttamākkuvatākavum irukkiṟatu. (Itiluḷḷa naṉmaikaḷai) allāhvē aṟivāṉ; nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
Innum, penkalai ninkal talak ceytu, avarkalum tankalutaiya itta tavanaiyaip purtti ceytu vittal, avarkal tankal virumpi erkum kanavarkalai muraippatit tirumanam ceytu kolvatait tatukkatirkal. Unkalil yar allahvin mitum, iruti nal mitum nampikkai kontullarkalo, avarkalukku itaik kontu upatecikkappatukiratu. I(tanpati natappa)tu unkalukku narpanpum, tuymaiyum akum; (itan nalankalai) allah arivan; ninkal ariya mattirkal
Jan Turst Foundation
Iṉṉum, peṇkaḷai nīṅkaḷ talāk ceytu, avarkaḷum taṅkaḷuṭaiya ittā tavaṇaiyaip pūrtti ceytu viṭṭāl, avarkaḷ tāṅkaḷ virumpi ēṟkum kaṇavarkaḷai muṟaippaṭit tirumaṇam ceytu koḷvatait taṭukkātīrkaḷ. Uṅkaḷil yār allāhviṉ mītum, iṟuti nāḷ mītum nampikkai koṇṭuḷḷārkaḷō, avarkaḷukku itaik koṇṭu upatēcikkappaṭukiṟatu. I(taṉpaṭi naṭappa)tu uṅkaḷukku naṟpaṇpum, tūymaiyum ākum; (itaṉ nalaṉkaḷai) allāh aṟivāṉ; nīṅkaḷ aṟiya māṭṭīrkaḷ
Jan Turst Foundation
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek