×

ஆனால், அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) 2:237 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:237) ayat 237 in Tamil

2:237 Surah Al-Baqarah ayat 237 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 237 - البَقَرَة - Page - Juz 2

﴿وَإِن طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَهُنَّ فَرِيضَةٗ فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ إِلَّآ أَن يَعۡفُونَ أَوۡ يَعۡفُوَاْ ٱلَّذِي بِيَدِهِۦ عُقۡدَةُ ٱلنِّكَاحِۚ وَأَن تَعۡفُوٓاْ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۚ وَلَا تَنسَوُاْ ٱلۡفَضۡلَ بَيۡنَكُمۡۚ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴾
[البَقَرَة: 237]

ஆனால், அவர்களுடைய மஹரை நீங்கள் குறிப்பிட்டிருந்து, அவர்களைத் தொடுவதற்கு முன்னதாகவே தலாக்குக் கூறிவிட்டால் நீங்கள் (மஹராகக்) குறிப்பிட்டிருந்ததில் பாதி அப்பெண்களுக்கு உண்டு. எனினும், யாருடைய கையில் திருமண தொடர்பு இருக்கிறதோ அவன் (கணவன்) அல்லது அவள் (மனைவி) விட்டுக் கொடுத்தாலே தவிர (அதாவது கணவன் முழு மஹரையும் கொடுத்திடலாம் அல்லது மனைவி பாதி மஹரையும் வாங்காமல் விட்டு விடலாம்.) ஆயினும், நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். ஆதலால், உங்களுக்குள் உபகாரம் செய்து கொள்வதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما, باللغة التاميلية

﴿وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما﴾ [البَقَرَة: 237]

Abdulhameed Baqavi
anal, avarkalutaiya maharai ninkal kurippittiruntu, avarkalait totuvatarku munnatakave talakkuk kurivittal ninkal (maharakak) kurippittiruntatil pati appenkalukku untu. Eninum, yarutaiya kaiyil tirumana totarpu irukkirato avan (kanavan) allatu aval (manaivi) vittuk kotuttale tavira (atavatu kanavan mulu maharaiyum kotuttitalam allatu manaivi pati maharaiyum vankamal vittu vitalam.) Ayinum, ninkal (ankal) vittuk kotuppatu iraiyaccattirku mika nerukkamanatakum. Atalal, unkalukkul upakaram ceytu kolvatai marantu vitatirkal. Niccayamaka allah ninkal ceypavarrai urru nokkukiran
Abdulhameed Baqavi
āṉāl, avarkaḷuṭaiya maharai nīṅkaḷ kuṟippiṭṭiruntu, avarkaḷait toṭuvataṟku muṉṉatākavē talākkuk kūṟiviṭṭāl nīṅkaḷ (maharākak) kuṟippiṭṭiruntatil pāti appeṇkaḷukku uṇṭu. Eṉiṉum, yāruṭaiya kaiyil tirumaṇa toṭarpu irukkiṟatō avaṉ (kaṇavaṉ) allatu avaḷ (maṉaivi) viṭṭuk koṭuttālē tavira (atāvatu kaṇavaṉ muḻu maharaiyum koṭuttiṭalām allatu maṉaivi pāti maharaiyum vāṅkāmal viṭṭu viṭalām.) Āyiṉum, nīṅkaḷ (āṇkaḷ) viṭṭuk koṭuppatu iṟaiyaccattiṟku mika nerukkamāṉatākum. Ātalāl, uṅkaḷukkuḷ upakāram ceytu koḷvatai maṟantu viṭātīrkaḷ. Niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai uṟṟu nōkkukiṟāṉ
Jan Turst Foundation
Ayinum, appenkalait tintuvatarku mun - anal mahar niccayitta pin ninkal talak colvirkalayin, ninkal kurippattirunta mahar tokaiyil pati(avarkalukku) untu- appenkalo allatu evar kaiyil (at)tirumanam parriya piti irukkarato avarkalo mulumaiyum) mannittu vittalanri; - anal, (ivvisayattil) vittuk kotuppatu takvavukku (payapaktikku) mikka nerukkamanatakum; innum, unkalukkitaiye (oruvarukkoruvar) upakaram ceytu kolvataiyum maravatirkal - niccayamaka allah ninkal ceyvatai par(ttuk kuli kotu)ppavanaka irukkinran
Jan Turst Foundation
Āyiṉum, appeṇkaḷait tīṇṭuvataṟku muṉ - āṉāl mahar niccayitta piṉ nīṅkaḷ talāk colvīrkaḷāyiṉ, nīṅkaḷ kuṟippaṭṭirunta mahar tokaiyil pāti(avarkaḷukku) uṇṭu- appeṇkaḷō allatu evar kaiyil (at)tirumaṇam paṟṟiya piṭi irukkaṟatō avarkaḷō muḻumaiyum) maṉṉittu viṭṭālaṉṟi; - āṉāl, (ivviṣayattil) viṭṭuk koṭuppatu takvāvukku (payapaktikku) mikka nerukkamāṉatākum; iṉṉum, uṅkaḷukkiṭaiyē (oruvarukkoruvar) upakāram ceytu koḷvataiyum maṟavātīrkaḷ - niccayamāka allāh nīṅkaḷ ceyvatai pār(ttuk kūli koṭu)ppavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek