×

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், 2:238 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:238) ayat 238 in Tamil

2:238 Surah Al-Baqarah ayat 238 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 238 - البَقَرَة - Page - Juz 2

﴿حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ وَقُومُواْ لِلَّهِ قَٰنِتِينَ ﴾
[البَقَرَة: 238]

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين, باللغة التاميلية

﴿حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين﴾ [البَقَرَة: 238]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Anaittu tolukaikalaiyum (kurippaka natut tolukaiyaiyum (neram tavaramal) peni(t tolutu) kollunkal. Melum, (tolukaiyil) allahvukkup payantu mikka ullaccattotu nillunkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Aṉaittu toḻukaikaḷaiyum (kuṟippāka naṭut toḻukaiyaiyum (nēram tavaṟāmal) pēṇi(t toḻutu) koḷḷuṅkaḷ. Mēlum, (toḻukaiyil) allāhvukkup payantu mikka uḷḷaccattōṭu nilluṅkaḷ
Jan Turst Foundation
tolukaikalai (kurippaka) natuttolukaiyai penik kollunkal; (tolukaiyinpotu) allahvin munnilaiyil ullaccappattutan nillunkal
Jan Turst Foundation
toḻukaikaḷai (kuṟippāka) naṭuttoḻukaiyai pēṇik koḷḷuṅkaḷ; (toḻukaiyiṉpōtu) allāhviṉ muṉṉilaiyil uḷḷaccappāṭṭuṭaṉ nilluṅkaḷ
Jan Turst Foundation
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek