×

பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் 2:236 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:236) ayat 236 in Tamil

2:236 Surah Al-Baqarah ayat 236 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 236 - البَقَرَة - Page - Juz 2

﴿لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ ﴾
[البَقَرَة: 236]

பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்யவேண்டியது நல்லோர் மீது கடமையாகும்

❮ Previous Next ❯

ترجمة: لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن, باللغة التاميلية

﴿لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن﴾ [البَقَرَة: 236]

Abdulhameed Baqavi
Penkalin maharaik kurippitamal (tirumanam ceytu) avarkalutan ninkal vitu kutamal talakkuk kurivittalum unkal mitu kurramillai. Ayinum avarkalukku etum kotuttup payanataiyac ceyyavum. Panakkaran tan takutikkerpavum, elai tan caktikkerpavum kanniyattotu (avarkalukkuk kotuttu) payanataiyac ceyyaventiyatu nallor mitu katamaiyakum
Abdulhameed Baqavi
Peṇkaḷiṉ maharaik kuṟippiṭāmal (tirumaṇam ceytu) avarkaḷuṭaṉ nīṅkaḷ vīṭu kūṭāmal talākkuk kūṟiviṭṭālum uṅkaḷ mītu kuṟṟamillai. Āyiṉum avarkaḷukku ētum koṭuttup payaṉaṭaiyac ceyyavum. Paṇakkāraṉ taṉ takutikkēṟpavum, ēḻai taṉ caktikkēṟpavum kaṇṇiyattōṭu (avarkaḷukkuk koṭuttu) payaṉaṭaiyac ceyyavēṇṭiyatu nallōr mītu kaṭamaiyākum
Jan Turst Foundation
penkalai ninkal tintuvatarku mun, allatu avarkalutaiya maharai niccayam ceyvatarku mun, talak connal unkal mitu kurramillai. Ayinum avarkalukkup palanulla porulkalaik kotu(ttu utavu)nkal - atavatu celvam pataittavan avanukkut takka alavum, elai avanukkut takka alavum kotuttu, niyayamana muraiyil utavi ceytal ventum; itu nallor mitu katamaiyakum
Jan Turst Foundation
peṇkaḷai nīṅkaḷ tīṇṭuvataṟku muṉ, allatu avarkaḷuṭaiya maharai niccayam ceyvataṟku muṉ, talāk coṉṉāl uṅkaḷ mītu kuṟṟamillai. Āyiṉum avarkaḷukkup palaṉuḷḷa poruḷkaḷaik koṭu(ttu utavu)ṅkaḷ - atāvatu celvam paṭaittavaṉ avaṉukkut takka aḷavum, ēḻai avaṉukkut takka aḷavum koṭuttu, niyāyamāṉa muṟaiyil utavi ceytal vēṇṭum; itu nallōr mītu kaṭamaiyākum
Jan Turst Foundation
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek