×

(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனித்தீரா? அல்லாஹ் அவர்களை 2:243 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:243) ayat 243 in Tamil

2:243 Surah Al-Baqarah ayat 243 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 243 - البَقَرَة - Page - Juz 2

﴿۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ خَرَجُواْ مِن دِيَٰرِهِمۡ وَهُمۡ أُلُوفٌ حَذَرَ ٱلۡمَوۡتِ فَقَالَ لَهُمُ ٱللَّهُ مُوتُواْ ثُمَّ أَحۡيَٰهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ ﴾
[البَقَرَة: 243]

(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனித்தீரா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள்மீது கருணையுள்ளவன் ஆவான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال, باللغة التاميلية

﴿ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال﴾ [البَقَرَة: 243]

Abdulhameed Baqavi
(napiye!) Maranattirkup payantu tankal vitukalai vittu ayirakkanakkil veliyeriyavarkalai nir kavanittira? Allah avarkalai irakkumpatik kuri (irakkac ceytu) pinnar avarkalai uyirppittan. Niccayamaka allah manitarkalmitu karunaiyullavan avan. Eninum, manitarkalil perumpalanavarkal nanri celuttuvatu illai
Abdulhameed Baqavi
(napiyē!) Maraṇattiṟkup payantu taṅkaḷ vīṭukaḷai viṭṭu āyirakkaṇakkil veḷiyēṟiyavarkaḷai nīr kavaṉittīrā? Allāh avarkaḷai iṟakkumpaṭik kūṟi (iṟakkac ceytu) piṉṉar avarkaḷai uyirppittāṉ. Niccayamāka allāh maṉitarkaḷmītu karuṇaiyuḷḷavaṉ āvāṉ. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ naṉṟi celuttuvatu illai
Jan Turst Foundation
(napiye!) Marana payattal tam vitukalaivittum, ayirakkanakkil veliyeriyavarkalai nir kavanikkavillaiya? Allah avarkalitam"irantu vitunkal" enru kurinan; mintum avarkalai uyirppittan;. Niccayamaka allah manitarkal mitu perum karunaiyutaiyavan; anal manitarkalil perumpalor nanri celuttuvatillai
Jan Turst Foundation
(napiyē!) Maraṇa payattāl tam vīṭukaḷaiviṭṭum, āyirakkaṇakkil veḷiyēṟiyavarkaḷai nīr kavaṉikkavillaiyā? Allāh avarkaḷiṭam"iṟantu viṭuṅkaḷ" eṉṟu kūṟiṉāṉ; mīṇṭum avarkaḷai uyirppittāṉ;. Niccayamāka allāh maṉitarkaḷ mītu perum karuṇaiyuṭaiyavaṉ; āṉāl maṉitarkaḷil perumpālōr naṉṟi celuttuvatillai
Jan Turst Foundation
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் "இறந்து விடுங்கள்" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek