×

இன்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது:- உங்கள் இறைவனிடமிருந்து வானவர்கள் சுமந்த 2:248 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:248) ayat 248 in Tamil

2:248 Surah Al-Baqarah ayat 248 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 248 - البَقَرَة - Page - Juz 2

﴿وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ءَايَةَ مُلۡكِهِۦٓ أَن يَأۡتِيَكُمُ ٱلتَّابُوتُ فِيهِ سَكِينَةٞ مِّن رَّبِّكُمۡ وَبَقِيَّةٞ مِّمَّا تَرَكَ ءَالُ مُوسَىٰ وَءَالُ هَٰرُونَ تَحۡمِلُهُ ٱلۡمَلَٰٓئِكَةُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[البَقَرَة: 248]

இன்னும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘அவருடைய அரசுரிமைக்கு அறிகுறியாவது:- உங்கள் இறைவனிடமிருந்து வானவர்கள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை திண்ணமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதும், மூஸாவின் சந்ததிகள் மற்றும் ஹாரூனுடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من, باللغة التاميلية

﴿وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من﴾ [البَقَرَة: 248]

Abdulhameed Baqavi
Innum, avarkalutaiya napi avarkalai nokki ‘‘avarutaiya aracurimaikku arikuriyavatu:- Unkal iraivanitamiruntu vanavarkal cumanta vannamaka oru pelai tinnamaka unkalitam varum. Atil unkalukku arutal alikkakkutiyatum, musavin cantatikal marrum harunutaiya cantatikal vittuc cenratil mitamullatum irukkum. Ninkal unmai nampikkaiyalarkalaka iruntal niccayamaka unkalukku atil or attatci untu'' enru kurinar
Abdulhameed Baqavi
Iṉṉum, avarkaḷuṭaiya napi avarkaḷai nōkki ‘‘avaruṭaiya aracurimaikku aṟikuṟiyāvatu:- Uṅkaḷ iṟaivaṉiṭamiruntu vāṉavarkaḷ cumanta vaṇṇamāka oru pēḻai tiṇṇamāka uṅkaḷiṭam varum. Atil uṅkaḷukku āṟutal aḷikkakkūṭiyatum, mūsāviṉ cantatikaḷ maṟṟum hārūṉuṭaiya cantatikaḷ viṭṭuc ceṉṟatil mītamuḷḷatum irukkum. Nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarkaḷāka iruntāl niccayamāka uṅkaḷukku atil ōr attāṭci uṇṭu'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Innum, avarkalutaiya napi avarkalitam, "niccayamaka avarutaiya aracatikarattirku ataiyalamaka unkalitam oru taput (pelai) varum; atil unkalukku, unkal iraivanitam iruntu arutal (kotukkak kutiyavai) irukkum; innum, musavin cantatiyinarum; harunin cantatiyinarum vittuc cenravarrin mitam ullavaiyum irukkum; atai malakkukal (vanavarkal) cumantu varuvarkal; ninkal muhminkalaka iruppin niccayamaka itil unkalukku attatci irukkinratu" enru kurinar
Jan Turst Foundation
Iṉṉum, avarkaḷuṭaiya napi avarkaḷiṭam, "niccayamāka avaruṭaiya aracatikārattiṟku aṭaiyāḷamāka uṅkaḷiṭam oru tāpūt (pēḻai) varum; atil uṅkaḷukku, uṅkaḷ iṟaivaṉiṭam iruntu āṟutal (koṭukkak kūṭiyavai) irukkum; iṉṉum, mūsāviṉ cantatiyiṉarum; hārūṉiṉ cantatiyiṉarum viṭṭuc ceṉṟavaṟṟiṉ mītam uḷḷavaiyum irukkum; atai malakkukaḷ (vāṉavarkaḷ) cumantu varuvārkaḷ; nīṅkaḷ muḥmiṉkaḷāka iruppiṉ niccayamāka itil uṅkaḷukku attāṭci irukkiṉṟatu" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek