×

பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் 2:249 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:249) ayat 249 in Tamil

2:249 Surah Al-Baqarah ayat 249 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 249 - البَقَرَة - Page - Juz 2

﴿فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴾
[البَقَرَة: 249]

பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه, باللغة التاميلية

﴿فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه﴾ [البَقَرَة: 249]

Abdulhameed Baqavi
pinnar, talut pataikalait tirattikkontu purappattapolutu avar (tan iranuvattai nokki) ‘‘niccayamaka (ninkal cellum valiyil) allah or arraik kontu unkalaic cotippan. (Unkalil) evar atiliruntu tanatu kaikkontu oru ullankai alavu niraivita atikamakak kutikkavillaiyo avartan ennaic carntavar. Evar atiliruntu (atarkatikamakak) kutikkiraro avar ennaic carntavar alla'' enak kurinar. Anal, (arraik katakkave) avarkalil cilarait tavira (perumpalor) atiliruntu (atikamakak) kutittu vittarkal. Pinnar, avar (tam'mutan irunta) nampikkaiyalarkalutan ataik katantu cenra polutu, (atikamakak kutitta avarkal) jaluttutanum avanutaiya iranuvattutanum ‘‘inru (por puriya) enkalukkuc caktiyillai'' enru kuri (vilaki) vittarkal. (Anal, avarkalil) evarkal niccayamaka allahvaic cantippom ena uruti kontiruntarkalo avarkal marravarkalai nokki ‘‘(evvalavo) perum kuttattinarai ettanaiyo ciru kuttattinar allahvin utaviyaik kontu verri perru irukkirarkal, allah porumaiyalarkalutan irukkiran'' enru kurinarkal
Abdulhameed Baqavi
piṉṉar, tālūt paṭaikaḷait tiraṭṭikkoṇṭu puṟappaṭṭapoḻutu avar (taṉ irāṇuvattai nōkki) ‘‘niccayamāka (nīṅkaḷ cellum vaḻiyil) allāh ōr āṟṟaik koṇṭu uṅkaḷaic cōtippāṉ. (Uṅkaḷil) evar atiliruntu taṉatu kaikkoṇṭu oru uḷḷaṅkai aḷavu nīraiviṭa atikamākak kuṭikkavillaiyō avartāṉ eṉṉaic cārntavar. Evar atiliruntu (ataṟkatikamākak) kuṭikkiṟārō avar eṉṉaic cārntavar alla'' eṉak kūṟiṉār. Āṉāl, (āṟṟaik kaṭakkavē) avarkaḷil cilarait tavira (perumpālōr) atiliruntu (atikamākak) kuṭittu viṭṭārkaḷ. Piṉṉar, avar (tam'muṭaṉ irunta) nampikkaiyāḷarkaḷuṭaṉ ataik kaṭantu ceṉṟa poḻutu, (atikamākak kuṭitta avarkaḷ) jālūttuṭaṉum avaṉuṭaiya irāṇuvattuṭaṉum ‘‘iṉṟu (pōr puriya) eṅkaḷukkuc caktiyillai'' eṉṟu kūṟi (vilaki) viṭṭārkaḷ. (Āṉāl, avarkaḷil) evarkaḷ niccayamāka allāhvaic cantippōm eṉa uṟuti koṇṭiruntārkaḷō avarkaḷ maṟṟavarkaḷai nōkki ‘‘(evvaḷavō) perum kūṭṭattiṉarai ettaṉaiyō ciṟu kūṭṭattiṉar allāhviṉ utaviyaik koṇṭu veṟṟi peṟṟu irukkiṟārkaḷ, allāh poṟumaiyāḷarkaḷuṭaṉ irukkiṟāṉ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
pinnar, talut pataikalutan purappatta potu avar; "niccayamaka allah unkalai (valiyil) or arraik kontu cotippan; yar atiliruntu (nir) aruntukinraro avar ennaic cerntavarallar; tavira, oru cirankait tannir tavira yar atil ninrum (atikamaka) nir aruntavillaiyo niccayamaka avar ennaic carntavar" enru kurinar; avarkalil oru cilarait tavira (perumpalor) atiliruntu (atikamaka nir) aruntinarkal;. Pinnar taluttum, avarutan iman kontorum arraik katantatum, (oru cirankaikkum atikamaka nir aruntiyor)"jaluttutanum, avan pataikalutanum inru por ceyvatarku enkalukku valuvillai" enru kurivittanar; anal, nam niccayamaka allahvaic cantippom enru uruti kontiruntor, "ettanaiyo ciru kuttattarkal, perun kuttattarai allahvin (arul mikka) anumati kontu venrirukkinrarkal;. Melum allah porumaiyalarkalutan irukkinran" enru kurinarkal
Jan Turst Foundation
piṉṉar, tālūt paṭaikaḷuṭaṉ puṟappaṭṭa pōtu avar; "niccayamāka allāh uṅkaḷai (vaḻiyil) ōr āṟṟaik koṇṭu cōtippāṉ; yār atiliruntu (nīr) aruntukiṉṟārō avar eṉṉaic cērntavarallar; tavira, oru ciṟaṅkait taṇṇīr tavira yār atil niṉṟum (atikamāka) nīr aruntavillaiyō niccayamāka avar eṉṉaic cārntavar" eṉṟu kūṟiṉār; avarkaḷil oru cilarait tavira (perumpālōr) atiliruntu (atikamāka nīr) aruntiṉārkaḷ;. Piṉṉar tālūttum, avaruṭaṉ īmāṉ koṇṭōrum āṟṟaik kaṭantatum, (oru ciṟaṅkaikkum atikamāka nīr aruntiyōr)"jālūttuṭaṉum, avaṉ paṭaikaḷuṭaṉum iṉṟu pōr ceyvataṟku eṅkaḷukku valuvillai" eṉṟu kūṟiviṭṭaṉar; āṉāl, nām niccayamāka allāhvaic cantippōm eṉṟu uṟuti koṇṭiruntōr, "ettaṉaiyō ciṟu kūṭṭattārkaḷ, peruṅ kūṭṭattārai allāhviṉ (aruḷ mikka) aṉumati koṇṭu veṉṟirukkiṉṟārkaḷ;. Mēlum allāh poṟumaiyāḷarkaḷuṭaṉ irukkiṉṟāṉ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek