×

மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று 2:247 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:247) ayat 247 in Tamil

2:247 Surah Al-Baqarah ayat 247 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 247 - البَقَرَة - Page - Juz 2

﴿وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 247]

மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى, باللغة التاميلية

﴿وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى﴾ [البَقَرَة: 247]

Abdulhameed Baqavi
melum, avarkalutaiya napi avarkalai nokki ‘‘niccayamaka allah taluttai unkalukku aracaraka anuppiyirukkiran'' enru kuriyatarku (avarkal) ‘‘enkal mitu aracalum urimai avarukku evvaru erpatum. Avarai vita nankaltan aracatci puriya mikat takutiyutaiyavarkal, (aracatci purivatarku avaciyamana) tiralana celvattaiyum avar ataiyavillai'' enru kurinarkal. (Atarku avarkalutaiya napi) ‘‘niccayamaka allah, unkal mitu (atci puriya) avarait terntetuttirukkiran. Anri (pork) kalviyilum, uta(l arra)lilililum unkalaivita avarai atikappatuttiyum irukkiran. Allah tan virumpiyavarkalukke tan atciyai valankuvan. Allah (valankuvatil) atika vicalamanavan, (aracatci puriyat takutiyutaiyavarkalai) nankarintavan'' enru kurinar
Abdulhameed Baqavi
mēlum, avarkaḷuṭaiya napi avarkaḷai nōkki ‘‘niccayamāka allāh tālūttai uṅkaḷukku aracarāka aṉuppiyirukkiṟāṉ'' eṉṟu kūṟiyataṟku (avarkaḷ) ‘‘eṅkaḷ mītu aracālum urimai avarukku evvāṟu ēṟpaṭum. Avarai viṭa nāṅkaḷtāṉ aracāṭci puriya mikat takutiyuṭaiyavarkaḷ, (aracāṭci purivataṟku avaciyamāṉa) tiraḷāṉa celvattaiyum avar aṭaiyavillai'' eṉṟu kūṟiṉārkaḷ. (Ataṟku avarkaḷuṭaiya napi) ‘‘niccayamāka allāh, uṅkaḷ mītu (āṭci puriya) avarait tērnteṭuttirukkiṟāṉ. Aṉṟi (pōrk) kalviyilum, uṭa(l āṟṟa)lilililum uṅkaḷaiviṭa avarai atikappaṭuttiyum irukkiṟāṉ. Allāh tāṉ virumpiyavarkaḷukkē taṉ āṭciyai vaḻaṅkuvāṉ. Allāh (vaḻaṅkuvatil) atika vicālamāṉavaṉ, (aracāṭci puriyat takutiyuṭaiyavarkaḷai) naṉkaṟintavaṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
avarkalutaiya napi avarkalitam"niccayamaka allah taluttai unkalukku aracanaka anuppiyirukkiran" enru kurinar; (atarku) avarkal, "enkal mitu avar eppati atikaram celutta mutiyum? Atikaram celutta avarai vita nankal tam takutiyutaiyavarkal; melum, avarukkut tiranta celvamum kotukkapatavillaiye!" Enru kurinarkal; atarkavar, "niccayamaka allah unkalaivita (melaka) avaraiye terntetuttirukkinran; innum, arivarralilum, utal valimaiyilum avarukku atikamaka valankiyullan - allah tan natiyorukkut tan (araca) atikarattai valankukiran; innum allah vicalamana (kotaiyutaiya)van; (yavarraiyum) nankaripavan" enru kurinar
Jan Turst Foundation
avarkaḷuṭaiya napi avarkaḷiṭam"niccayamāka allāh tālūttai uṅkaḷukku aracaṉāka aṉuppiyirukkiṟāṉ" eṉṟu kūṟiṉār; (ataṟku) avarkaḷ, "eṅkaḷ mītu avar eppaṭi atikāram celutta muṭiyum? Atikāram celutta avarai viṭa nāṅkaḷ tām takutiyuṭaiyavarkaḷ; mēlum, avarukkut tiraṇṭa celvamum koṭukkapaṭavillaiyē!" Eṉṟu kūṟiṉārkaḷ; ataṟkavar, "niccayamāka allāh uṅkaḷaiviṭa (mēlāka) avaraiyē tērnteṭuttirukkiṉṟāṉ; iṉṉum, aṟivāṟṟalilum, uṭal valimaiyilum avarukku atikamāka vaḻaṅkiyuḷḷāṉ - allāh tāṉ nāṭiyōrukkut taṉ (araca) atikārattai vaḻaṅkukiṟāṉ; iṉṉum allāh vicālamāṉa (koṭaiyuṭaiya)vaṉ; (yāvaṟṟaiyum) naṉkaṟipavaṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek