×

மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது 2:250 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:250) ayat 250 in Tamil

2:250 Surah Al-Baqarah ayat 250 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 250 - البَقَرَة - Page - Juz 2

﴿وَلَمَّا بَرَزُواْ لِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالُواْ رَبَّنَآ أَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرٗا وَثَبِّتۡ أَقۡدَامَنَا وَٱنصُرۡنَا عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 250]

மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا, باللغة التاميلية

﴿ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا﴾ [البَقَرَة: 250]

Abdulhameed Baqavi
Melum, avarkal jaluttaiyum avanutaiya pataikalaiyum (porkkalattil) etirttapolutu ‘‘enkal iraivane! Ni enkal mitu porumaiyaic corivayaka! Enkal patankalai urutippatutti vaippayaka! Melum, nirakarikkum inta makkal mitu (verri pera) enkalukku ni utavi purivayaka!'' Enrum pirarttanai ceytarkal
Abdulhameed Baqavi
Mēlum, avarkaḷ jālūttaiyum avaṉuṭaiya paṭaikaḷaiyum (pōrkkaḷattil) etirttapoḻutu ‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷ mītu poṟumaiyaic corivāyāka! Eṅkaḷ pātaṅkaḷai uṟutippaṭutti vaippāyāka! Mēlum, nirākarikkum inta makkaḷ mītu (veṟṟi peṟa) eṅkaḷukku nī utavi purivāyāka!'' Eṉṟum pirārttaṉai ceytārkaḷ
Jan Turst Foundation
Melum, jaluttaiyum, avan pataikalaiyum (kalattil cantikka) avarkal munneric cenra potu, "enkal iraiva! Enkalukkup porumaiyait tantarulvayaka! Enkal patankalai urutiyakkuvayaka! Kahpirana im'makkal mitu (nankal verriyataiya) utavi ceyvayaka!" Enak kuri(p pirarttanai ceyta)nar
Jan Turst Foundation
Mēlum, jālūttaiyum, avaṉ paṭaikaḷaiyum (kaḷattil cantikka) avarkaḷ muṉṉēṟic ceṉṟa pōtu, "eṅkaḷ iṟaivā! Eṅkaḷukkup poṟumaiyait tantaruḷvāyāka! Eṅkaḷ pātaṅkaḷai uṟutiyākkuvāyāka! Kāḥpirāṉa im'makkaḷ mītu (nāṅkaḷ veṟṟiyaṭaiya) utavi ceyvāyāka!" Eṉak kūṟi(p pirārttaṉai ceyta)ṉar
Jan Turst Foundation
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek