×

(தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் 2:263 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:263) ayat 263 in Tamil

2:263 Surah Al-Baqarah ayat 263 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 263 - البَقَرَة - Page - Juz 3

﴿۞ قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ ﴾
[البَقَرَة: 263]

(தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم, باللغة التاميلية

﴿قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم﴾ [البَقَرَة: 263]

Abdulhameed Baqavi
(Tarmam ceytu atai vankiyavanukkut) tunpam totarum(patiyakac ceyyum) tarmattaivita (anputan kurum) incollum, mannippum mika melakum. Allah ettevaiyumarravan, mikka porumaiyalan avan
Abdulhameed Baqavi
(Tarmam ceytu atai vāṅkiyavaṉukkut) tuṉpam toṭarum(paṭiyākac ceyyum) tarmattaiviṭa (aṉpuṭaṉ kūṟum) iṉcollum, maṉṉippum mika mēlākum. Allāh ettēvaiyumaṟṟavaṉ, mikka poṟumaiyāḷaṉ āvāṉ
Jan Turst Foundation
kanivana iniya corkalum, mannittalum; tarmam ceytapin novinaiyait totarumpatic ceyyum satakkavai (tarmattai) vita melanavaiyakum;. Tavira allah (evaritattum, evvitat) tevaiyumillatavan;. Mikka porumaiyalan
Jan Turst Foundation
kaṉivāṉa iṉiya coṟkaḷum, maṉṉittalum; tarmam ceytapiṉ nōviṉaiyait toṭarumpaṭic ceyyum satakkāvai (tarmattai) viṭa mēlāṉavaiyākum;. Tavira allāh (evariṭattum, evvitat) tēvaiyumillātavaṉ;. Mikka poṟumaiyāḷaṉ
Jan Turst Foundation
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek