×

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ 2:269 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:269) ayat 269 in Tamil

2:269 Surah Al-Baqarah ayat 269 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 269 - البَقَرَة - Page - Juz 3

﴿يُؤۡتِي ٱلۡحِكۡمَةَ مَن يَشَآءُۚ وَمَن يُؤۡتَ ٱلۡحِكۡمَةَ فَقَدۡ أُوتِيَ خَيۡرٗا كَثِيرٗاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴾
[البَقَرَة: 269]

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما, باللغة التاميلية

﴿يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما﴾ [البَقَرَة: 269]

Abdulhameed Baqavi
(Allah) tan virumpiyavarkalukke ‘hikma' (nanam, nunnari)vai kotukkiran. Atalal, evar hikmavaik kotukkap perukiraro avar niccayamaka pala nanmaikalaip perruvituvar. Ayinum (inta nunnarivu, nanattaikkontu) arivalikalait tavira (marrevarum) unarvu pera mattarkal
Abdulhameed Baqavi
(Allāh) tāṉ virumpiyavarkaḷukkē ‘hikmā' (ñāṉam, nuṇṇaṟi)vai koṭukkiṟāṉ. Ātalāl, evar hikmāvaik koṭukkap peṟukiṟārō avar niccayamāka pala naṉmaikaḷaip peṟṟuviṭuvār. Āyiṉum (inta nuṇṇaṟivu, ñāṉattaikkoṇṭu) aṟivāḷikaḷait tavira (maṟṟevarum) uṇarvu peṟa māṭṭārkaḷ
Jan Turst Foundation
tan natiyavarukku avan nanattaik kotukkinran; (ittaku) nanam evarukkuk kotukkappatukirato, avar kanakkilla nanmaikal kotukkappattavaraka niccayamaka aki vitukirar; eninum nallarivutaiyor tavira veru yarum itaic cintittup parppatillai
Jan Turst Foundation
tāṉ nāṭiyavarukku avaṉ ñāṉattaik koṭukkiṉṟāṉ; (ittaku) ñāṉam evarukkuk koṭukkappaṭukiṟatō, avar kaṇakkillā naṉmaikaḷ koṭukkappaṭṭavarāka niccayamāka āki viṭukiṟār; eṉiṉum nallaṟivuṭaiyōr tavira vēṟu yārum itaic cintittup pārppatillai
Jan Turst Foundation
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek