×

(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த 2:270 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:270) ayat 270 in Tamil

2:270 Surah Al-Baqarah ayat 270 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 270 - البَقَرَة - Page - Juz 3

﴿وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ ﴾
[البَقَرَة: 270]

(நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிகிறான். மேலும், (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை

❮ Previous Next ❯

ترجمة: وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما, باللغة التاميلية

﴿وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما﴾ [البَقَرَة: 270]

Abdulhameed Baqavi
(nanmaikkaka unkal) poruliliruntu ninkal enna celavu ceytapotilum allatu ninkal enna nerccai ceyta potilum niccayamaka allah atai nankarikiran. Melum, (nerccai ceytapin atai niraiverrata) aniyayakkararkalukku utavi ceypavarkal (oruvarume) illai
Abdulhameed Baqavi
(naṉmaikkāka uṅkaḷ) poruḷiliruntu nīṅkaḷ eṉṉa celavu ceytapōtilum allatu nīṅkaḷ eṉṉa nērccai ceyta pōtilum niccayamāka allāh atai naṉkaṟikiṟāṉ. Mēlum, (nērccai ceytapiṉ atai niṟaivēṟṟāta) aniyāyakkārarkaḷukku utavi ceypavarkaḷ (oruvarumē) illai
Jan Turst Foundation
innum, celavu vakaiyiliruntu ninkal enna celavu ceytalum, allatu nerccaikalil enta nerccai ceytalum niccayamaka allah atanai nankarivan; anriyum akkiramakkararkalukku utavi ceyvor evarum ilar
Jan Turst Foundation
iṉṉum, celavu vakaiyiliruntu nīṅkaḷ eṉṉa celavu ceytālum, allatu nērccaikaḷil enta nērccai ceytālum niccayamāka allāh ataṉai naṉkaṟivāṉ; aṉṟiyum akkiramakkārarkaḷukku utavi ceyvōr evarum ilar
Jan Turst Foundation
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek