×

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் 2:268 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:268) ayat 268 in Tamil

2:268 Surah Al-Baqarah ayat 268 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 268 - البَقَرَة - Page - Juz 3

﴿ٱلشَّيۡطَٰنُ يَعِدُكُمُ ٱلۡفَقۡرَ وَيَأۡمُرُكُم بِٱلۡفَحۡشَآءِۖ وَٱللَّهُ يَعِدُكُم مَّغۡفِرَةٗ مِّنۡهُ وَفَضۡلٗاۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 268]

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع, باللغة التاميلية

﴿الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع﴾ [البَقَرَة: 268]

Abdulhameed Baqavi
(ninkal tarmam ceytal) saittan unkalukku varumaiyaik kontu payankatti manakketana (kancattanat)taic ceyyumpati unkalait tuntuvan. Anal, allahvo (ninkal tarmam ceytal) tan mannippaiyum, celvattaiyum (unkalukkut taruvataka) vakkalikkiran. Melum, allah (valankuvatil) mikka vicalamanavan, nankarintavan avan
Abdulhameed Baqavi
(nīṅkaḷ tarmam ceytāl) ṣaittāṉ uṅkaḷukku vaṟumaiyaik koṇṭu payaṅkāṭṭi māṉakkēṭāṉa (kañcattaṉat)taic ceyyumpaṭi uṅkaḷait tūṇṭuvāṉ. Āṉāl, allāhvō (nīṅkaḷ tarmam ceytāl) taṉ maṉṉippaiyum, celvattaiyum (uṅkaḷukkut taruvatāka) vākkaḷikkiṟāṉ. Mēlum, allāh (vaḻaṅkuvatil) mikka vicālamāṉavaṉ, naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Tana tarmankal ceyvatinal) varumai (untakivitum enru ataik) kontu unkalai saittan payamuruttukiran.; Olukkamillac ceyalkalaic ceyyumarum unkalai evukiran;. Anal allahvo, (ninkal tana tarumankal ceytal) tannitamiruntu mannippum, (arulum, porulum) mikka celvamum (kitaikkum enru) vakkalikkinran;. Niccayamaka allah vicalamana (kotaiyutaiya)van; yavarraiyum nankaripavan
Jan Turst Foundation
(Tāṉa tarmaṅkaḷ ceyvatiṉāl) vaṟumai (uṇṭākiviṭum eṉṟu ataik) koṇṭu uṅkaḷai ṣaittāṉ payamuṟuttukiṟāṉ.; Oḻukkamillāc ceyalkaḷaic ceyyumāṟum uṅkaḷai ēvukiṟāṉ;. Āṉāl allāhvō, (nīṅkaḷ tāṉa tarumaṅkaḷ ceytāl) taṉṉiṭamiruntu maṉṉippum, (aruḷum, poruḷum) mikka celvamum (kiṭaikkum eṉṟu) vākkaḷikkiṉṟāṉ;. Niccayamāka allāh vicālamāṉa (koṭaiyuṭaiya)vaṉ; yāvaṟṟaiyum naṉkaṟipavaṉ
Jan Turst Foundation
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek