×

மேலும், ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) 2:281 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:281) ayat 281 in Tamil

2:281 Surah Al-Baqarah ayat 281 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 281 - البَقَرَة - Page - Juz 3

﴿وَٱتَّقُواْ يَوۡمٗا تُرۡجَعُونَ فِيهِ إِلَى ٱللَّهِۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[البَقَرَة: 281]

மேலும், ஒரு நாளைப் பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت, باللغة التاميلية

﴿واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت﴾ [البَقَرَة: 281]

Abdulhameed Baqavi
melum, oru nalaip parrip payappatunkal. Annalil (katan vankiyavarkal, kotuttavarkal aka) ninkal (anaivarum) allahvitam kontu varappatuvirkal. Ovvoru atmavukkum avai ceyta ceyalkalukku mulumaiyakak (kuli) kotukkappatum. Melum, avarkal aniyayam ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
mēlum, oru nāḷaip paṟṟip payappaṭuṅkaḷ. Annāḷil (kaṭaṉ vāṅkiyavarkaḷ, koṭuttavarkaḷ āka) nīṅkaḷ (aṉaivarum) allāhviṭam koṇṭu varappaṭuvīrkaḷ. Ovvoru ātmāvukkum avai ceyta ceyalkaḷukku muḻumaiyākak (kūli) koṭukkappaṭum. Mēlum, avarkaḷ aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
tavira, anta nalaip parri ancik kollunkal;. Anru ninkalanaivarum allahvitam mittappatuvirkal;. Pinnar ovvor atmavukkum atu campatittatarkuriya (kuli) puranamakak kotukkappatum; melum (kuli) valankappatuvatil avai aniyayam ceyyappatamatta
Jan Turst Foundation
tavira, anta nāḷaip paṟṟi añcik koḷḷuṅkaḷ;. Aṉṟu nīṅkaḷaṉaivarum allāhviṭam mīṭṭappaṭuvīrkaḷ;. Piṉṉar ovvōr ātmāvukkum atu campātittataṟkuriya (kūli) pūraṇamākak koṭukkappaṭum; mēlum (kūli) vaḻaṅkappaṭuvatil avai aniyāyam ceyyappaṭamāṭṭā
Jan Turst Foundation
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek