×

மேலும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் 2:283 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:283) ayat 283 in Tamil

2:283 Surah Al-Baqarah ayat 283 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 283 - البَقَرَة - Page - Juz 3

﴿۞ وَإِن كُنتُمۡ عَلَىٰ سَفَرٖ وَلَمۡ تَجِدُواْ كَاتِبٗا فَرِهَٰنٞ مَّقۡبُوضَةٞۖ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ وَلَا تَكۡتُمُواْ ٱلشَّهَٰدَةَۚ وَمَن يَكۡتُمۡهَا فَإِنَّهُۥٓ ءَاثِمٞ قَلۡبُهُۥۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ﴾
[البَقَرَة: 283]

மேலும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர, (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக் கருதினால் உங்கள்) சாட்சியத்தை நீங்கள் மறைக்கவேண்டாம். எவரேனும் அதை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகிறது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم, باللغة التاميلية

﴿وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم﴾ [البَقَرَة: 283]

Abdulhameed Baqavi
Melum, ninkal pirayanattiliruntu (atu camayam kotukkal vankal ceyya avaciyam erpattu) eluttalaraiyum ninkal peravittal (katan pattirattirkup patilaka) atamanamaka (etenum oru porulaip) perruk kollunkal. (Itil) unkalil oruvar (itinrik katan kotukkavo vilai uyarnta porulai corpat tokaikkaka atamanam vaikkavo) oruvarai nampinal, nampappattavar tannitam irukkum atamanattai (olunkaka)k kotuttu vitavum. Melum, tan iraivanakiya allahvukku (mikavum) payantu (nitamaka natantu) kollavum. Tavira, (atamanattai evarenum mocam ceyyak karutinal unkal) catciyattai ninkal maraikkaventam. Evarenum atai maraittal, avarutaiya ullam niccayamaka pavattirkullaki vitukiratu. (Manitarkale!) Ninkal ceyyum anaittaiyum allah nankarivan
Abdulhameed Baqavi
Mēlum, nīṅkaḷ pirayāṇattiliruntu (atu camayam koṭukkal vāṅkal ceyya avaciyam ēṟpaṭṭu) eḻuttāḷaraiyum nīṅkaḷ peṟāviṭṭāl (kaṭaṉ pattirattiṟkup patilāka) aṭamāṉamāka (ētēṉum oru poruḷaip) peṟṟuk koḷḷuṅkaḷ. (Itil) uṅkaḷil oruvar (īṭiṉṟik kaṭaṉ koṭukkavō vilai uyarnta poruḷai coṟpat tokaikkāka aṭamāṉam vaikkavō) oruvarai nampiṉāl, nampappaṭṭavar taṉṉiṭam irukkum aṭamāṉattai (oḻuṅkāka)k koṭuttu viṭavum. Mēlum, taṉ iṟaivaṉākiya allāhvukku (mikavum) payantu (nītamāka naṭantu) koḷḷavum. Tavira, (aṭamāṉattai evarēṉum mōcam ceyyak karutiṉāl uṅkaḷ) cāṭciyattai nīṅkaḷ maṟaikkavēṇṭām. Evarēṉum atai maṟaittāl, avaruṭaiya uḷḷam niccayamāka pāvattiṟkuḷḷāki viṭukiṟatu. (Maṉitarkaḷē!) Nīṅkaḷ ceyyum aṉaittaiyum allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Innum, ninkal pirayanattiliruntu, (accamayam) elutupavanai ninkal perruk kollavittal, (katan pattirattirku patilaka etenum oru porulai katan kotuttavan) atamanamakap perruk kollalam. Unkalil oruvar marravarai nampi (ivvaru oru porulaik kappaka vaittal,) yaritattil amanitam vaikkapttato avan atanai olunkakat tiruppik kotuttuvita ventum;. Avan tan iraivanakiya allahvai ancik kollattum; anriyum, ninkal catciyattai maraikka ventam - evan oruvan atai maraikkinrano niccayamaka avanutaiya irutayam pavattirkullakiratu - innum ninkal ceyvataiyellam allah nankarivan
Jan Turst Foundation
Iṉṉum, nīṅkaḷ pirayāṇattiliruntu, (accamayam) eḻutupavaṉai nīṅkaḷ peṟṟuk koḷḷāviṭṭāl, (kaṭaṉ pattirattiṟku patilāka ētēṉum oru poruḷai kaṭaṉ koṭuttavaṉ) aṭamāṉamākap peṟṟuk koḷḷalām. Uṅkaḷil oruvar maṟṟavarai nampi (ivvāṟu oru poruḷaik kāppāka vaittāl,) yāriṭattil amāṉitam vaikkapṭṭatō avaṉ ataṉai oḻuṅkākat tiruppik koṭuttuviṭa vēṇṭum;. Avaṉ taṉ iṟaivaṉākiya allāhvai añcik koḷḷaṭṭum; aṉṟiyum, nīṅkaḷ cāṭciyattai maṟaikka vēṇṭām - evaṉ oruvaṉ atai maṟaikkiṉṟāṉō niccayamāka avaṉuṭaiya irutayam pāvattiṟkuḷḷākiṟatu - iṉṉum nīṅkaḷ ceyvataiyellām allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek