×

(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் 2:284 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:284) ayat 284 in Tamil

2:284 Surah Al-Baqarah ayat 284 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 284 - البَقَرَة - Page - Juz 3

﴿لِّلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَإِن تُبۡدُواْ مَا فِيٓ أَنفُسِكُمۡ أَوۡ تُخۡفُوهُ يُحَاسِبۡكُم بِهِ ٱللَّهُۖ فَيَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴾
[البَقَرَة: 284]

(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لله ما في السموات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم, باللغة التاميلية

﴿لله ما في السموات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم﴾ [البَقَرَة: 284]

Abdulhameed Baqavi
(enenral) vanankalilum, pumiyilum ullavai (anaittum) allahvukku uriyanave! Unkal manatil ullavarrai ninkal veliyittalum allatu maraittuk kontalum avarraip parriyum allah unkalaik kelvi ketpan. Avan virumpiyavarkalai mannippan; virumpiyavarkalai vetanai ceyvan. Melum, allah anaittin mitum mika perarralutaiyavan avan
Abdulhameed Baqavi
(ēṉeṉṟāl) vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷavai (aṉaittum) allāhvukku uriyaṉavē! Uṅkaḷ maṉatil uḷḷavaṟṟai nīṅkaḷ veḷiyiṭṭālum allatu maṟaittuk koṇṭālum avaṟṟaip paṟṟiyum allāh uṅkaḷaik kēḷvi kēṭpāṉ. Avaṉ virumpiyavarkaḷai maṉṉippāṉ; virumpiyavarkaḷai vētaṉai ceyvāṉ. Mēlum, allāh aṉaittiṉ mītum mika pērāṟṟaluṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
vanankalilum, pumiyilum ullavai (anaittum) allahvukke uriyana. Innum, unkal ullankalil iruppatai ninkal velippatuttinalum, allatu atai ninkal maraittalum, allah ataip parri unkalaik kanakku ketpan - innum, tan natiyavarai mannippan; tan natiyavarai vetanaiyum ceyvan - allah anaittup porutkal mitum caktiyutaiyavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷavai (aṉaittum) allāhvukkē uriyaṉa. Iṉṉum, uṅkaḷ uḷḷaṅkaḷil iruppatai nīṅkaḷ veḷippaṭuttiṉālum, allatu atai nīṅkaḷ maṟaittālum, allāh ataip paṟṟi uṅkaḷaik kaṇakku kēṭpāṉ - iṉṉum, tāṉ nāṭiyavarai maṉṉippāṉ; tāṉ nāṭiyavarai vētaṉaiyum ceyvāṉ - allāh aṉaittup poruṭkaḷ mītum caktiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek