×

பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் 2:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:34) ayat 34 in Tamil

2:34 Surah Al-Baqarah ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 34 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴾
[البَقَرَة: 34]

பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من, باللغة التاميلية

﴿وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من﴾ [البَقَرَة: 34]

Abdulhameed Baqavi
Pinnar, nam vanavarkalai (nokki) “atamukku ninkal pani(ntu sujutu cey)yunkal'' enak kuriyapotu iplisait tavira (anaivarum) sujutu ceytarkal. Avano perumaikontu vilaki (nam kattalaiyai) nirakarippavarkalil aki vittan
Abdulhameed Baqavi
Piṉṉar, nām vāṉavarkaḷai (nōkki) “ātamukku nīṅkaḷ paṇi(ntu sujūtu cey)yuṅkaḷ'' eṉak kūṟiyapōtu iplīsait tavira (aṉaivarum) sujūtu ceytārkaḷ. Avaṉō perumaikoṇṭu vilaki (nam kaṭṭaḷaiyai) nirākarippavarkaḷil āki viṭṭāṉ
Jan Turst Foundation
Pinnar nam malakkukalai nokki, "atamukkup pani(ntu sujutu cey)yunkal" enru connapotu iplisaittavira marra anaivarum ciram panintanar; avan(iplisu) maruttan; anavamum kontan; innum avan kahpirkalaic carntavanaki vittan
Jan Turst Foundation
Piṉṉar nām malakkukaḷai nōkki, "ātamukkup paṇi(ntu sujūtu cey)yuṅkaḷ" eṉṟu coṉṉapōtu iplīsaittavira maṟṟa aṉaivarum ciram paṇintaṉar; avaṉ(iplīsu) maṟuttāṉ; āṇavamum koṇṭāṉ; iṉṉum avaṉ kāḥpirkaḷaic cārntavaṉāki viṭṭāṉ
Jan Turst Foundation
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek