×

(பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் 2:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:33) ayat 33 in Tamil

2:33 Surah Al-Baqarah ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 33 - البَقَرَة - Page - Juz 1

﴿قَالَ يَٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ ﴾
[البَقَرَة: 33]

(பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (வானவர்களை நோக்கி) “பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவற்றை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்'' என்றான்

❮ Previous Next ❯

ترجمة: قال ياآدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني, باللغة التاميلية

﴿قال ياآدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني﴾ [البَقَرَة: 33]

Abdulhameed Baqavi
(pinnar iraivan) “atame! Avarrin peyarkalai avarkalukku arivippiraka!'' Enak kurinan. Avar avarkalukku avarrin peyarkalai arivittapolutu avan (vanavarkalai nokki) “pumiyilum vanankalilum (unkalukku) maraivanavarrai niccayamaka nan nankaripavan enru nan unkalukkuk kuravillaiya? Akave, ninkal (atamai parri) veliyittataiyum, maraittuk kontataiyum niccayamaka nan (nanku) ariven'' enran
Abdulhameed Baqavi
(piṉṉar iṟaivaṉ) “ātamē! Avaṟṟiṉ peyarkaḷai avarkaḷukku aṟivippīrāka!'' Eṉak kūṟiṉāṉ. Avar avarkaḷukku avaṟṟiṉ peyarkaḷai aṟivittapoḻutu avaṉ (vāṉavarkaḷai nōkki) “pūmiyilum vāṉaṅkaḷilum (uṅkaḷukku) maṟaivāṉavaṟṟai niccayamāka nāṉ naṉkaṟipavaṉ eṉṟu nāṉ uṅkaḷukkuk kūṟavillaiyā? Ākavē, nīṅkaḷ (ātamai paṟṟi) veḷiyiṭṭataiyum, maṟaittuk koṇṭataiyum niccayamāka nāṉ (naṉku) aṟivēṉ'' eṉṟāṉ
Jan Turst Foundation
atame! Ap porutkalin peyarkalai avarkalukku vivarippiraka!" Enru (iraivan) connan; avar appeyarkalai avarkalukku vivarittapotu"niccayamaka nan vanankalilum, pumiyilum maraintiruppavarrai ariven enrum, ninkal velippatuttuvataiyum, ninkal maraittuk kontiruppataiyum nan ariven enrum unkalitam nan collavillaiya?" Enru (iraivan) kurinan
Jan Turst Foundation
ātamē! Ap poruṭkaḷiṉ peyarkaḷai avarkaḷukku vivarippīrāka!" Eṉṟu (iṟaivaṉ) coṉṉāṉ; avar appeyarkaḷai avarkaḷukku vivarittapōtu"niccayamāka nāṉ vāṉaṅkaḷilum, pūmiyilum maṟaintiruppavaṟṟai aṟivēṉ eṉṟum, nīṅkaḷ veḷippaṭuttuvataiyum, nīṅkaḷ maṟaittuk koṇṭiruppataiyum nāṉ aṟivēṉ eṉṟum uṅkaḷiṭam nāṉ collavillaiyā?" Eṉṟu (iṟaivaṉ) kūṟiṉāṉ
Jan Turst Foundation
ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek