×

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து 2:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:48) ayat 48 in Tamil

2:48 Surah Al-Baqarah ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 48 - البَقَرَة - Page - Juz 1

﴿وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا شَفَٰعَةٞ وَلَا يُؤۡخَذُ مِنۡهَا عَدۡلٞ وَلَا هُمۡ يُنصَرُونَ ﴾
[البَقَرَة: 48]

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதற்காக ஒரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة, باللغة التاميلية

﴿واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة﴾ [البَقَرَة: 48]

Abdulhameed Baqavi
ninkal orunalaip parriyum payantu kollunkal: (Annalil) enta atmavum enta atmavukkum etaiyum (kotuttu atan kastattait) tirkka mattatu. Atarkaka (evarutaiya) parinturaiyum errukkollappata mattatu. Atarkaka oru parikarattaiyum (itakap) perruk kollappata mattatu. Melum, avarkal (evaralum evvita) utaviyum ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ orunāḷaip paṟṟiyum payantu koḷḷuṅkaḷ: (Annāḷil) enta ātmāvum enta ātmāvukkum etaiyum (koṭuttu ataṉ kaṣṭattait) tīrkka māṭṭātu. Ataṟkāka (evaruṭaiya) parinturaiyum ēṟṟukkoḷḷappaṭa māṭṭātu. Ataṟkāka oru parikārattaiyum (īṭākap) peṟṟuk koḷḷappaṭa māṭṭātu. Mēlum, avarkaḷ (evarālum evvita) utaviyum ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
innum, or atma marror atmavirku ciritum payanpata mutiyate (anta) oru nalai ninkal anci natappirkalaka! (Anta nalil) entap parinturaiyum atarkaka erruk kollappatamattatu, atarkaka entap patilitum perruk kollappata mattatu, anriyum (pavam ceyta) avarkal utavi ceyyappatavum mattarkal
Jan Turst Foundation
iṉṉum, or ātmā maṟṟōr ātmāviṟku ciṟitum payaṉpaṭa muṭiyātē (anta) oru nāḷai nīṅkaḷ añci naṭappīrkaḷāka! (Anta nāḷil) entap parinturaiyum ataṟkāka ēṟṟuk koḷḷappaṭamāṭṭātu, ataṟkāka entap patilīṭum peṟṟuk koḷḷappaṭa māṭṭātu, aṉṟiyum (pāvam ceyta) avarkaḷ utavi ceyyappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek