×

மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் 2:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:49) ayat 49 in Tamil

2:49 Surah Al-Baqarah ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 49 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ﴾
[البَقَرَة: 49]

மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது

❮ Previous Next ❯

ترجمة: وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم, باللغة التاميلية

﴿وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم﴾ [البَقَرَة: 49]

Abdulhameed Baqavi
melum, unkalukkut tiya novinai ceytu kontirunta hpir'avnutaiya kuttattariliruntu nam unkalai vituvittom. Avarkal unkal an pillaikalaik konruvittu unkal pen (pillai)kalai (mattum) uyirutan valavittu vantarkal. Atil unkal iraivanutaiya oru perum cotanai erpattiruntatu
Abdulhameed Baqavi
mēlum, uṅkaḷukkut tīya nōviṉai ceytu koṇṭirunta ḥpir'avṉuṭaiya kūṭṭattāriliruntu nām uṅkaḷai viṭuvittōm. Avarkaḷ uṅkaḷ āṇ piḷḷaikaḷaik koṉṟuviṭṭu uṅkaḷ peṇ (piḷḷai)kaḷai (maṭṭum) uyiruṭaṉ vāḻaviṭṭu vantārkaḷ. Atil uṅkaḷ iṟaivaṉuṭaiya oru perum cōtaṉai ēṟpaṭṭiruntatu
Jan Turst Foundation
unkalai katumaiyaka vetanaippatutti vanta hpir'avnin kuttattaritamiruntu unkalai nam vituvittataiyum (ninaivu kurunkal) avarkal unkal an makkalai konru, unkal penmakkalai (mattum) valavittiruntarkal; atil unkalukku unkal iraivanitamiruntu oru cotanai iruntatu
Jan Turst Foundation
uṅkaḷai kaṭumaiyāka vētaṉaippaṭutti vanta ḥpir'avṉiṉ kūṭṭattāriṭamiruntu uṅkaḷai nām viṭuvittataiyum (niṉaivu kūṟuṅkaḷ) avarkaḷ uṅkaḷ āṇ makkaḷai koṉṟu, uṅkaḷ peṇmakkaḷai (maṭṭum) vāḻaviṭṭiruntārkaḷ; atil uṅkaḷukku uṅkaḷ iṟaivaṉiṭamiruntu oru cōtaṉai iruntatu
Jan Turst Foundation
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek