×

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட 2:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:47) ayat 47 in Tamil

2:47 Surah Al-Baqarah ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 47 - البَقَرَة - Page - Juz 1

﴿يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴾
[البَقَرَة: 47]

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين, باللغة التاميلية

﴿يابني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين﴾ [البَقَرَة: 47]

Abdulhameed Baqavi
Israyilin cantatikale! (Murkalattil) nan unkalukku arul purintirunta en arutkotaiyaiyum ulakattar anaivaraiyum vita unkalai nan menmaippatutti vaittiruntataiyum ninaittup parunkal
Abdulhameed Baqavi
Isrāyīliṉ cantatikaḷē! (Muṟkālattil) nāṉ uṅkaḷukku aruḷ purintirunta eṉ aruṭkoṭaiyaiyum ulakattār aṉaivaraiyum viṭa uṅkaḷai nāṉ mēṉmaippaṭutti vaittiruntataiyum niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
Israyilin makkale! (Munnar) nan unkalukku alitta ennutaiya arut kotaiyaiyum, ulakor yavaraiyum vita unkalai menmaippatuttinen enpataiyum ninaivu kurunkal
Jan Turst Foundation
Isrāyīliṉ makkaḷē! (Muṉṉar) nāṉ uṅkaḷukku aḷitta eṉṉuṭaiya aruṭ koṭaiyaiyum, ulakōr yāvaraiyum viṭa uṅkaḷai mēṉmaippaṭuttiṉēṉ eṉpataiyum niṉaivu kūṟuṅkaḷ
Jan Turst Foundation
இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek