×

மேலும், நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, உங்களுக்கு (உணவாக) ‘மன்னு-ஸல்வா' (என்ற இருவகை உண)வையும் 2:57 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:57) ayat 57 in Tamil

2:57 Surah Al-Baqarah ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 57 - البَقَرَة - Page - Juz 1

﴿وَظَلَّلۡنَا عَلَيۡكُمُ ٱلۡغَمَامَ وَأَنزَلۡنَا عَلَيۡكُمُ ٱلۡمَنَّ وَٱلسَّلۡوَىٰۖ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡۚ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴾
[البَقَرَة: 57]

மேலும், நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, உங்களுக்கு (உணவாக) ‘மன்னு-ஸல்வா' (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) “நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவற்றைப் புசித்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம் கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وظللنا عليكم الغمام وأنـزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم, باللغة التاميلية

﴿وظللنا عليكم الغمام وأنـزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم﴾ [البَقَرَة: 57]

Abdulhameed Baqavi
melum, nam unkalukku mekam nilalitumpatic ceytu, unkalukku (unavaka) ‘mannu-salva' (enra iruvakai una)vaiyum irakki vaittu (avarkalai nokki) “nam unkalukku alittuvarum paricuttamana ivarraip pucittu varunkal'' enru kattalaiyittiruntom. (Eninum nam kattalaiyai miriya) avarkal namakkonrum tinkilaittu vitavillai; tankalukkuttame avarkal tinkilaittuk kontanar
Abdulhameed Baqavi
mēlum, nām uṅkaḷukku mēkam niḻaliṭumpaṭic ceytu, uṅkaḷukku (uṇavāka) ‘maṉṉu-salvā' (eṉṟa iruvakai uṇa)vaiyum iṟakki vaittu (avarkaḷai nōkki) “nām uṅkaḷukku aḷittuvarum paricuttamāṉa ivaṟṟaip pucittu vāruṅkaḷ'' eṉṟu kaṭṭaḷaiyiṭṭiruntōm. (Eṉiṉum nam kaṭṭaḷaiyai mīṟiya) avarkaḷ namakkoṉṟum tīṅkiḻaittu viṭavillai; taṅkaḷukkuttāmē avarkaḷ tīṅkiḻaittuk koṇṭaṉar
Jan Turst Foundation
innum, unkal mitu mekam nilalitac ceytom; melum"mannu, salva" (ennum menmaiyana unavup porulkalai) unkalukkaka irakki vaittu, "nam unkalukku aruliyulla paricuttamana unavukaliliruntu puciyunkal" (enrom;) eninum avarkal namakkut tinku ceytuvitavillai, maraka, tamakkut tame tinkilaittuk kontarkal
Jan Turst Foundation
iṉṉum, uṅkaḷ mītu mēkam niḻaliṭac ceytōm; mēlum"maṉṉu, salvā" (eṉṉum mēṉmaiyāṉa uṇavup poruḷkaḷai) uṅkaḷukkāka iṟakki vaittu, "nām uṅkaḷukku aruḷiyuḷḷa paricuttamāṉa uṇavukaḷiliruntu puciyuṅkaḷ" (eṉṟōm;) eṉiṉum avarkaḷ namakkut tīṅku ceytuviṭavillai, māṟāka, tamakkut tāmē tīṅkiḻaittuk koṇṭārkaḷ
Jan Turst Foundation
இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, "நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek