×

மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் 2:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:58) ayat 58 in Tamil

2:58 Surah Al-Baqarah ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 58 - البَقَرَة - Page - Juz 1

﴿وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[البَقَرَة: 58]

மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்பமானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் (நுழையும்பொழுது) தலை குனிந்து செல்லுங்கள்; ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்'' எனக் கூறியிருந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب, باللغة التاميلية

﴿وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب﴾ [البَقَرَة: 58]

Abdulhameed Baqavi
Melum, (unkal mutataiyarkalai nokki) “ninkal inta nakarukku cenru atil unkalukku viruppamana itattil (viruppamanavarrait) taralamakap puciyunkal; atan vayilil (nulaiyumpolutu) talai kunintu cellunkal; ‘hittatun' (enkal pavaccumai ninkuka!) Enavum kurunkal. Unkal kurrankalai nam mannittu vituvom. Nanmai ceytavarkalukku (atan kuliyai) atikappatuttiyum kotuppom'' enak kuriyiruntom
Abdulhameed Baqavi
Mēlum, (uṅkaḷ mūtātaiyarkaḷai nōkki) “nīṅkaḷ inta nakarukku ceṉṟu atil uṅkaḷukku viruppamāṉa iṭattil (viruppamāṉavaṟṟait) tārāḷamākap puciyuṅkaḷ; ataṉ vāyilil (nuḻaiyumpoḻutu) talai kuṉintu celluṅkaḷ; ‘hittatuṉ' (eṅkaḷ pāvaccumai nīṅkuka!) Eṉavum kūṟuṅkaḷ. Uṅkaḷ kuṟṟaṅkaḷai nām maṉṉittu viṭuvōm. Naṉmai ceytavarkaḷukku (ataṉ kūliyai) atikappaṭuttiyum koṭuppōm'' eṉak kūṟiyiruntōm
Jan Turst Foundation
innum (ninaivu kurunkal;) nam kurinom; " inta pattinattul nulaintu anku ninkal virumpiya itattil taralamakap puciyunkal; atan vayilil nulaiyum potu, panivutan talaivananki'hittatun' (-"enkal papac cumaikal ninkattum") enru kurunkal; nam unkalukkaka unkal kurrankalai mannippom; melum nanmai ceyvorukku atikamakak kotuppom
Jan Turst Foundation
iṉṉum (niṉaivu kūṟuṅkaḷ;) nām kūṟiṉōm; " inta paṭṭiṉattuḷ nuḻaintu aṅku nīṅkaḷ virumpiya iṭattil tārāḷamākap puciyuṅkaḷ; ataṉ vāyilil nuḻaiyum pōtu, paṇivuṭaṉ talaivaṇaṅki'hittatuṉ' (-"eṅkaḷ pāpac cumaikaḷ nīṅkaṭṭum") eṉṟu kūṟuṅkaḷ; nām uṅkaḷukkāka uṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉippōm; mēlum naṉmai ceyvōrukku atikamākak koṭuppōm
Jan Turst Foundation
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek