×

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் 2:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:6) ayat 6 in Tamil

2:6 Surah Al-Baqarah ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 6 - البَقَرَة - Page - Juz 1

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴾
[البَقَرَة: 6]

(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون, باللغة التاميلية

﴿إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون﴾ [البَقَرَة: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Evarkal (ivvetattai manamurantaka) nirakarikkirarkalo avarkalukku nir accamutti eccarikkai ceyvatum, eccarikkai ceyyatiruppatum unmaiyil camame. Avarkal nampikkai kollave mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Evarkaḷ (ivvētattai maṉamuraṇṭāka) nirākarikkiṟārkaḷō avarkaḷukku nīr accamūṭṭi eccarikkai ceyvatum, eccarikkai ceyyātiruppatum uṇmaiyil camamē. Avarkaḷ nampikkai koḷḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
niccayamaka kahpirkalai (iraivanai nirakaripporai) nir accamutti eccarittalum (cari) allatu eccarikkavittalum cariye! Avarkal iman (irai nampikkai) kolla mattarkal
Jan Turst Foundation
niccayamāka kāḥpirkaḷai (iṟaivaṉai nirākarippōrai) nīr accamūṭṭi eccarittālum (cari) allatu eccarikkāviṭṭālum cariyē! Avarkaḷ īmāṉ (iṟai nampikkai) koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek