×

(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். 2:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:7) ayat 7 in Tamil

2:7 Surah Al-Baqarah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 7 - البَقَرَة - Page - Juz 1

﴿خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴾
[البَقَرَة: 7]

(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டு விட்டது. தவிர, அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم, باللغة التاميلية

﴿ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم﴾ [البَقَرَة: 7]

Abdulhameed Baqavi
(Avarkal manamurantaka nirakarittatan karanamaka) avarkalutaiya ullankalin mitum, kelvippulan mitum allah muttiraiyittu vittan. Avarkalutaiya parvaikalin mitum tiraiyitappattu vittatu. Tavira, avarkalukku kotiya vetanaiyum untu
Abdulhameed Baqavi
(Avarkaḷ maṉamuraṇṭāka nirākarittataṉ kāraṇamāka) avarkaḷuṭaiya uḷḷaṅkaḷiṉ mītum, kēḷvippulaṉ mītum allāh muttiraiyiṭṭu viṭṭāṉ. Avarkaḷuṭaiya pārvaikaḷiṉ mītum tiraiyiṭappaṭṭu viṭṭatu. Tavira, avarkaḷukku koṭiya vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
allah avarkalin itayankalilum, avarkal cevippulankalilum muttirai vaittuvittan;, innum avarkalin parvai mitu oru tirai kitakkiratu, melum avarkalukku katumaiyana vetanaiyumuntu
Jan Turst Foundation
allāh avarkaḷiṉ itayaṅkaḷilum, avarkaḷ cevippulaṉkaḷilum muttirai vaittuviṭṭāṉ;, iṉṉum avarkaḷiṉ pārvai mītu oru tirai kiṭakkiṟatu, mēlum avarkaḷukku kaṭumaiyāṉa vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek